Indian

johnhatton61986 20/07/2016

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில், இம்மாதம் 27–ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைப்பதுடன், அப்துல்கலாமின் 7 அடி உயர வெண்கல சிலையையும்  திறந்து வைக்க உள்ளார். இந்திய அணுசக்தி விஞ்ஞானியான அப்துல்கலாம், ஏவுகணை மனிதர் என்றும் போற்றப்படுபவர். கடந்த ஆண்டு (2015) ஜூலை 27–ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய உயிர் பிரிந்தது. கலாமின் உடல், அவர் […]

angusam 22/06/2016

திருச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பு அலுவலகத்தில் காவேரி மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், இந்திய தொழில் கூட்டமைப்பு திருச்சி மண்டல தலைவர் சம்பத் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- காவேரி மருத்துவமனை, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), யங் இந்தியன் ஆகிய அமைப்பு சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாரத்தான் போட்டி திருச்சியில் வருகிற செப்டம்பர் மாதம்  25-ம் தேதி காலை நடைபெற உள்ளது. போட்டி கோர்ட்டு அருகே […]

angusam 18/06/2016

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் புகுந்த ஓமர் மதீன் (29) என்ற ஐ.எஸ். பயங்கரவாதி 49 பேரை சுட்டுக்கொன்றான். இந்த தாக்குதலில் 53 பேர் காயம் அடைந்தனர். ஆனால் இந்த தாக்குதலின் போது கேளிக்கை விடுதிக்குள் சிக்கிய 70 பேரின் உயிரை வாலிபர் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவரை அமெரிக்க மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வாலிபரின் பெயர் இம்ரான் யூசுப் (24). இவர் […]

tomscratch20042007 19/11/2015

2015ஆம் ஆண்டில் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் பயன்பாட்டில் அமெரிக்காவை 3வது இடத்திற்கு விரட்டும் நிலையில் இந்தியா உயர்ந்துள்ளது.                  டிசம்பர் மாதத்திற்குள் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 402 மில்லியனாக உயரும் என IAMAI அமைப்பு கணித்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இண்டர்நெட்  பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்க உள்ளது.                 மொபைல் வாடிக்கையாளர்கள் இதில் 306 […]