jeyalalitha

angusam 12/12/2015

ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என இளங்கோவன் கூறியுள்ளார்.   சென்னையின் வெள்ள பாதிப்புக்கு முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்,இதற்கு பொறுப்பு ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.     இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக அரசிடம் முறையான நீர் […]

angusam 17/11/2015

முதல்வர் ஜெயலலிதா உத்தரவு படி மழைபெய்துள்ளது – உளறிக்கொட்டிய சேலம் கலெக்டர் வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ.. அண்ணே நீங்க கலெக்டர் இல்ல, தெய்வம். https://angusammedia.files.wordpress.com/2015/11/wpid-vid-20151117-wa0022.mp4 வீடியோ : தினமலர். காம்

angusam 17/10/2015

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.90க்கு விற்ற துவரம் பருப்புஇ ரூ.180 என்ற அளவில் உயர்ந்துஇ தற்போது ரூ.210 என்ற அளவிற்கு விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. ரூ.70க்கு விற்ற எண்ணெய் வகைகள் ரூ.150க்கும்இ ரூ.50க்கு விற்ற மிளகாய் ரூ.140க்கும்இ ரூ.10க்கு விற்ற காய்கறிகள் கூட ரூ.50 என்ற அளவிற்கு அனைத்து உணவுப்பொருட்களும் மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வை தடுக்க மத்தியஇ மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்ததாக […]

angusam 13/10/2015

அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அதிமுக -அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க.வின் புதிய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் இந்த […]

angusam 07/09/2015

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 வகையான பொருட்களை வழங்கும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்’ என்ற திட்டத்தை அறிவித்தார். அதன் படி, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.1,000 மதிப்பில் 16 வகையான பொருட்களுடன் அம்மா குழந்தைநல பரிசுப்பெட்டகம் வழங்கப்படும். அந்தப் […]