kabali

angusam 22/07/2016

கபாலி படம் ரிலீஸாகியுள்ளதையொட்டி #KabaliFDFS என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் இன்று தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திரையுலக பிரபலங்களும் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண தியேட்டர்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் #KabaliFDFS என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டாகியுள்ளது.

johnhatton61986 20/07/2016

கபாலி படம் மொத்தம் 2 மணி நேரம் 32 நிமிடம் ரன்னிங் டைம் என்று முன்பே கூறிவிட்டனர். இந்நிலையில் முதல் பாதி எவ்வளவும் நேரம்? இரண்டாவது பாதி எவ்வளவு நேரம்? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். நமக்கு கிடைத்த தகவலின்படி கபாலியின் முதல் பாதி 1 மணி நேரம் 20 நிமிடம், இரண்டாம் பாதி பாதி 1 மணி நேரம் 12 நிமிடம் என இருக்குமாம்.   ரஜினியின் அறிமுகக்காட்சி மட்டும் ஸ்லோமோஷனில் சுமார் ஒன்றரை நிமிடங்கள் […]

angusam 15/11/2015

ரஜினி நடிக்கும்  ‘கபாலி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக தற்போது மலேசியாவில் தங்கியுள்ளார். மலேசியாவில் ரஜினி போகும் இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், மலேசிய, ஜப்பானி, சீன மக்களும் ரஜினியைக் காண ஆவலுடன் திரண்டு வருகிறார்கள். பலர் அவரைக் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அவரது முழு உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு போய் அவரிடமே காட்டி மகிழ்கின்றனர். இருதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையின் ஒருவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அந்த […]