lion

johnhatton61986 23/07/2016

தமிழ் சினிமாவில் எப்போதும் ரசிகர்களுக்கு என்று விருப்பமான நடிகர்கள் இருப்பார்கள். அவர்கள் பெருபாலும் இரண்டு கூட்டணிகளாக பிரிந்து சண்டைப்போட்டு கொண்டே இருப்பார்கள், இவர்கள் சண்டையில் அவர்கள் உயரம் வளர்ந்து கொண்டே இருக்கும். அந்த வரிசையில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று கூறலாம், ஆனால், இவர்களை போல் இல்லாமல் தனக்கென்று ஒரு கோடு போட்டு அதில் சிறப்பாக நடந்தவர் தான் சூர்யா. ரசிகர்களிடம் மற்ற நடிகர் ரசிகர்களுடன் சண்டைப்போட வேண்டாம், நாங்கள் அனைவரும் நண்பர்களே என வெளிப்படையாக கூறிய ஒரு […]

johnhatton61986 16/07/2016

சூர்யா 24 படத்தை தொடர்ந்து இனி கமர்ஷியல் படங்களுக்கு தான் முக்கியத்துவம் என்று முடிவு செய்துவிட்டார். இதனால், அடுத்து பிரமாண்டமாக சிங்கம்-3 தயாராகி வருகின்றது. இப்படத்தின் டீசர், ட்ரைலர் என ஏதும் வராத நிலையில் வியாபாரம் மட்டும் நடந்து விட்டதாம், ஒரு புதிய நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளதாம். மேலும், இப்படம் விஜய், அஜித் படங்களை விட அதிக தொகைக்கு வியாபாரம் ஆனதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதன் மூலம் சூர்யாவின் மார்க்கெட் மீண்டும் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது […]

johnhatton61986 14/07/2016

ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘காஞ்சனா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடாந்து ராகவா லாரன்ஸ் ஒரே நேரத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதில், முதலில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவிருக்கின்றன. […]

angusam 19/11/2015

பிரதமர் மோடி தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலரைத் தூக்கிக்கொண்டு ஒரு விஷயத்தை ஷேர் செய்திருக்கிறார். அது… குஜராத் வனச் சரணாலயத்தில் இட ஒதுக்கீட்டின்படி பெண்களை அதிக அளவில்  நியமித்திருக்கிறார் என்ற செய்தி. ஸ்கூல் படிக்கும்போது இந்தியாவில் சிங்கங்கள் சரணாலயம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலாகச் சொல்வோமே? குஜராத்தின் கிர் தேசியப் பூங்கா. அங்கே தற்போது 43 பெண்கள் அதிகாரிகளாக, ஊழியர்களாகப் பணி ஆற்றுகிறார்கள். அதில் 12 பேர் கிர் சரணாலயத்தினுள் டூட்டி பார்க்கிறார்கள். உலகின் மிக […]