love

johnhatton61986 01/09/2016

காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தீக்குளித்து தற்கொலை: இருவரின் உடல்களையும் அருகருகே வைத்து தீமூட்டினர் கிராமமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி காவேரிப்பாக்கம் அருகே காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கணவன்–மனைவி இருவரின் உடல்களையும் அருகருகே வைத்து சிதைக்கு தீமூட்டப்பட்டது. கிராம மக்கள் திரண்டு வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். விபத்தில் கணவன் பலி– மனைவி தற்கொலை காவேரிப்பாக்கத்தை அடுத்த சேரி கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் […]

angusam 07/07/2016

சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக வெளியாகும் தகவல்கள், காவல்துறையின் புலனாய்வையே கேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது. ‘நான் மட்டும் குற்றவாளியல்ல. இன்னும் நிறைய உண்மைகள் இருக்கின்றன’ என புழல் சிறையில் குமுறிக் கொண்டிருக்கிறாராம் ராம்குமார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலை வெட்டிக் கொல்லப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கழுத்தறுபட்ட நிலையில் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ராம்குமாரிடம், நெல்லை மாவட்ட மாஜிஸ்திரேட் ராமதாஸ், ரகசிய வாக்குமூலம் […]

angusam 19/02/2016

ஹாலிவுட்டில் Resident evil, Warm Bodies , Dawn of the dead எண்ண முடியாத அளவிற்கு சோம்பி வகை படங்கள் வந்து விட்டது. முதலில் சோம்பி என்றால் என்ன? வேறு ஒன்றும் இல்லை, ஊரில் எங்காவது ஒரு வைரஸ் பரவும், அந்த வைரஸ் ஒருவர் உடலுக்கு புகுந்துவிட்டால், மிருக குணம் வந்து அனைவரையும் கடித்து கொன்றுவிடுவோம். இது தான் சோம்பி கான்செப்ட். இவை பாலிவுட்டில் கூட சையிப் அலிகான் நடிப்பில் go goa gone என்று […]

angusam 20/12/2015

குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கவி. பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு மாணவியான இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சாதியை சேர்ந்த இவர்களின் காதல் சங்கவி வீட்டிற்கு தெரியவர, சங்கவியை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கவி நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கிணற்றில் […]

angusam 14/11/2015

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானாலும் நடிகர் நகுலை அடையாளம் காட்டிய திரைப்படம் ‘காதலில் விழுந்தேன்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் இன்னொரு ஹிட் படத்தை எதிர்நோக்கியிருந்த நகுலுக்கு சமீபத்தில் வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளார். இதே உற்சாகத்தோடு அவர் தனது திருமணம் குறித்த தகவலையும் மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் தன்னுடைய வாழ்க்கையின் […]

angusam 09/11/2015

திருச்சி பெரியமிளகுபாறையை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மனைவி ஆரோக்கியமேரி(வயது 72). இவர்களுடைய மகள் வேனி என்கிற சாவித்திரி. இவர் நாமக்கல்லில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆரோக்கியமேரி பெரியமிளகுபாறையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரோக்கியமேரியின் வீட்டுக்குள் 2 பேர் புகுந்தனர். அவர்கள் ஆரோக்கியமேரியின் கழுத்தை அறுத்து விட்டு அவர் அணிந்து இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து அந்த பகுதியினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். செசன்சு […]