malaysia

johnhatton61986 24/07/2016

வந்துட்டேன்னு சொல்லு…நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சூப்பர் ஸ்டாரின் கம்பீர குரலில் கபாலி டீசர் ஒரு சில நாட்களுக்கு முன் வந்தது. டீசர் வந்த அடுத்த நொடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கபாலி பீவர் தர்மா மீட்டரை தாண்டி எகிறியது. அத்தனை பேரின் ஆவலும் நிறைவேறும் வகையில் உலகம் முழுவதும் கபாலி எண்ணிலடங்கா திரையரங்குகளில் இன்று வெளிவந்துள்ளது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் பழைய ரஜினியாக புதிய களத்தில் இறங்கியிருக்கும் சூப்பர் ஸ்டாரின் இந்த கபாலி எப்படியிருக்கிறது…இதோ… கதைக்களம் […]

angusam 22/07/2016

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே  இருக்கிறது.   இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதும் காத்திருக்கிறார்கள். சில இடங்களில் ரஜினி ரசிகர்களே, தியேட்டரை முற்றுகையிட்டது பேனரை கிழித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் படத்தின் 2 நிமிட காட்சிகள் சமூகவலைதளம் மற்றும் வாட்ஸ் அப்பில் நேற்று வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கூடவே ஒரு இணையதளம் 1.50 மணிநேர திரைப்படத்தின் மொத்த காட்சியையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதில் ரஜினி மலேசிய […]

johnhatton61986 16/07/2016

அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் கதாநாயகி தேடுதல் படலம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனென்றால், ஏற்கெனவே ‘பில்லா’ படமும் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டது. கேங்ஸ்டர் படமான அதில் […]

johnhatton61986 13/07/2016

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் வரும் 22ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.  இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. டீசர், பாடல் என ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. அடுத்தவாரம் இப்படம் ரிலீசாக இருக்கிறது. முதல் நாள் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் படம் வெளியாகும் அனைத்து நாடுகளிலும் சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்து விட்டன. அப்படிப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். […]

jefferywinneke 30/06/2016

கோலிவுட்டையும் தாண்டி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். காரணம் வெளிநாட்டிலும் படத்தை சென்சார் பண்ணுவார்கள் என்பதால் அங்கு தான் முதலில் அனுப்பி வைப்பார்கள். இதனிடையே வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு ஜூலை 15-ம் தேதி ‘கபாலி’ வெளியீடு இல்லை என்றும் […]

angusam 27/06/2016

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய், மலேசியா ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் எந்த விமான நிலையங்களில் சிறப்பான முறையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என்று ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி விமான நிலையம் 6-வது இடமாகவும், தென் மண்டலத்தில் முதலிடமாகவும் […]

johnhatton61986 25/06/2016

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவருக்கு மலேசியாவில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு கபாலி படமே ஓர் உதாரணம், இந்நிலையில் கபாலி படத்தின் சில காட்சிகள் மலேசியாவில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத இடத்தில் எடுத்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த இடத்தில் விக்ரம் நடிக்கும் இருமுகன் படப்பிடிப்பு நடக்கின்றதாம், மேலும் ரஜினிக்கு கிடைத்த அளவிற்கு அதே வரவேற்பு விக்ரமிற்கும் கிடைத்ததாம். பின்பு இந்த நிகழ்வுவை கண்டு பெருமிதம் கொண்டார். ரசிகர்களிடம் […]

angusam 19/01/2016

தமிழ் வளர்ச்சிக்காக இறுதிமூச்சு வரை பாடுபட்டவர் தமிழண்ணல். இன்று பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழ் பயில்பவர்களும் இருப்பதற்கு முயற்சி எடுத்தவர். அவருடைய இழப்பு தமிழுக்கு நேர்ந்த இழப்பாகவே அறிஞர்கள் வருந்துகின்றனர். தமிழாய்வு உலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்ற​ தமிழண்ணல் என்று அறியப்படும் முனைவர் இராம.பெரியகருப்பன் டிசம்பர் 29-ம் தேதி உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 88. சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் ஊரில் பிறந்த அவர், சென்னைப் […]

angusam 15/11/2015

ரஜினி நடிக்கும்  ‘கபாலி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக தற்போது மலேசியாவில் தங்கியுள்ளார். மலேசியாவில் ரஜினி போகும் இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், மலேசிய, ஜப்பானி, சீன மக்களும் ரஜினியைக் காண ஆவலுடன் திரண்டு வருகிறார்கள். பலர் அவரைக் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அவரது முழு உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு போய் அவரிடமே காட்டி மகிழ்கின்றனர். இருதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையின் ஒருவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அந்த […]