marriage

johnhatton61986 11/08/2016

விஷால், வரலட்சுமி இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் மட்டும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து விஷால், வரலட்சுமி இதுவரை பேசியதே இல்லை. இந்நிலையில் ஒரு பேட்டியில் விஷால், வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் தான் நடக்கும். கார்த்தியிடம் டேட்டுக்கு இப்போதே சொல்லி விட்டேன் என்று விஷால் கூறியிருப்பதாக ஒரு முன்னணி தளத்தில் கூறியுள்ளனர்.

johnhatton61986 28/07/2016

ஜெய் மற்றும் அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். இப்படத்தை தொடர்ந்து அடுத்து தற்போது பலூன் என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் உண்மையாகவே திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார்களாம், இதை தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. இந்த செய்தி கோலிவுட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது, பல முறை ஜெய், அஞ்சலி இருவருக்குமிடையே காதல் கிசுகிசு வந்தது குறிப்பிடத்தக்கது.

tomscratch20042007 30/06/2016

ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி 11 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொண்டு உள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவந்தார் என்று மற்றொரு சிறுமி முன்னாவின் மீது புகார் கொடுத்து உள்ளது. கோட்டா பகுதியில் பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி கடந்த 27-ம் தேதி 11 வயது சிறுமியை திருமணம் செய்து உள்ளார். திருமண வரவேற்பு […]

angusam 14/11/2015

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானாலும் நடிகர் நகுலை அடையாளம் காட்டிய திரைப்படம் ‘காதலில் விழுந்தேன்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் இன்னொரு ஹிட் படத்தை எதிர்நோக்கியிருந்த நகுலுக்கு சமீபத்தில் வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளார். இதே உற்சாகத்தோடு அவர் தனது திருமணம் குறித்த தகவலையும் மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் தன்னுடைய வாழ்க்கையின் […]

angusam 10/11/2015

விஷாலின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஷால் பேசும்போது, நான் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கதகளி’ படத்தில் நடித்து வருகிறேன். இப்படம் முடிந்த பிறகு லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி 2’ம் பாகத்தில் நடிக்க இருக்கிறேன். மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறேன். நான் தற்போது இரண்டு வேலைகளை பார்த்து வருகிறேன். நடிக்கவும், நடிகர் சங்க செயலாளர் வேலையையும் பார்த்து வருகிறேன். இரண்டு வருடங்களுக்கு திருமணம் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது தான் […]