petrol

johnhatton61986 03/08/2016

விழுப்புரம் அருகே ஒருதலைக் காதலால் செந்தில் என்ற இளைஞரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு ரோடு, வ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கப்பன், கூலி தொழிலாளி. இவரது மகள் நவீனா (18). விழுப்புரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.  மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில் (28) தனியார் பஸ் டிரைவர். இவர் நவீனாவை ஒருதலையாக காதலித்துள்ளார். கடந்த ஆண்டு மாம்பழப்பட்டு […]

tomscratch20042007 22/12/2015

சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை மையப்படுத்தியே இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யும் வழக்கம் உள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன் இவற்றின் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி  வழங்கியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை முன்வைத்து, விலை ஏற்ற இறக்கம் செய்யப்படுகிறது. தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் […]

tomscratch20042007 05/12/2015

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு, தட்டுப்பாடின்றி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   இந்த உத்தரவுப்படி, நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் சிவ் […]

tomscratch20042007 16/11/2015

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 15 நள்ளிரவு முதல் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 90 காசுகள் வீதமும், பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 36 காசுகள் வீதமும் உயர்த்தியுள்ளன. உலகச் சந்தையில் தற்போது உள்ள விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இயதிய ரூபாயின் தற்போதைய மதிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான காரணங்கள் […]