rahul gandhi

angusam 02/01/2016

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் சுறுசுறுப்பாக களமிறங்கி திட்டம் தீட்டி வருகின்றன. ஏற்கனவே மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் கூட்டணியை அமைத்துள்ளனர். இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி சாத்தியமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறாமல் […]

tomscratch20042007 11/12/2015

சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் காங்கிரஸ் சார்பில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது 75-வது பிறந்தநாள் கொண்டாடவுள்ளார். அவர் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் […]

samaraiqi4273 08/12/2015

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாலான மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டாலும் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக விளங்கும் சென்னை பாதிப்படைந்தது. லட்ச கணக்கான மக்கள் உதவுவற்க்கு மனிதர்கள் இல்லாமல் தங்களை தாங்கனே காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய நாட்டின் பிரதமர் மோடி தமிழகத்திற்க்கு வருகை தந்து சென்னையை மட்டும் சுமார் 40 நிமிடங்கள் ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்த்தார். அவருடன் தமிழக முதல்வரும் சுற்றி பார்த்த […]

tomscratch20042007 06/12/2015

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை திட்டமிட்டு பலவீனப் படுத்துவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி […]

angusam 22/11/2015

தனி நாடு கோரும் அமைப்பு நடத்திய கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்ற, ஒரு தேசவிரோத கட்சி என்று அகாலிதளம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ‘சர்பாத்–இ–ஹால்சா’ என்ற சீக்கிய அமைப்பின் சார்பில் கடந்த 10–ந்தேதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சீக்கியர்களுக்காக காலிஸ்தான் தனி நாடு உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஆளும் சிரோமணி அகாலி தளம் […]

tomscratch20042007 16/11/2015

ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டு குடிமகன் என்றும் அவரது இந்திய நாட்டு குடியுரிமையையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், பிரிட்டனில் ராகுல்காந்தி பங்குதாரராக உள்ள லண்டனில் இயங்கி வரும் பேக் காப்ஸ் என்ற கம்பெனி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.சட்டப்படி இந்திய குடிமகனாக உள்ள ஒருவர் வேறு எந்த நாட்டின் குடிமகனாகவும் […]