railway

johnhatton61986 08/01/2016

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் ‘D’ பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1884 தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 09.01.2016 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800 தேர்வு செய்யப்படும் […]

tomscratch20042007 23/12/2015

தனது இணையதளம் மூலம் ரெயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(IRCTC) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில், இந்த வசதியைப் பயன்படுத்துபவர்கள் முதலில் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணையதளத்திலும் ஒரு முறை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர் மட்டுமல்லாது, மற்ற […]

angusam 21/12/2015

ரயில்வே பணிமனையில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விநியோகம் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பயிற்ச்சிக்கான விண்ணபங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையில் வெல்டர், பிட்டர், இயந்திரங்கள் ஆபரேட்டர்கள், எலக்ட்ரானிக் இயந்திரவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பழகுநர் பயிற்சிகள் (அப்ரண்டீஸ்) ரயில்வே துறை மூலமே நடத்தப்பட்டு வருகின்றன. ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் பட்டய படிப்பு படித்தவர்கள், 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்தவர்கள் 15 முதல் 1.1.16-ல் 24 வயது நிரம்பாதவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயிலலாம். […]

tomscratch20042007 19/11/2015

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, ரெயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த தர்ணாவில் 50 லட்சம் பேர் பணியில் ஈடுபடாமல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தர்ணாவின்போது வேலைக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு […]