rajini

johnhatton61986 23/07/2016

தமிழ் சினிமாவில் எப்போதும் ரசிகர்களுக்கு என்று விருப்பமான நடிகர்கள் இருப்பார்கள். அவர்கள் பெருபாலும் இரண்டு கூட்டணிகளாக பிரிந்து சண்டைப்போட்டு கொண்டே இருப்பார்கள், இவர்கள் சண்டையில் அவர்கள் உயரம் வளர்ந்து கொண்டே இருக்கும். அந்த வரிசையில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று கூறலாம், ஆனால், இவர்களை போல் இல்லாமல் தனக்கென்று ஒரு கோடு போட்டு அதில் சிறப்பாக நடந்தவர் தான் சூர்யா. ரசிகர்களிடம் மற்ற நடிகர் ரசிகர்களுடன் சண்டைப்போட வேண்டாம், நாங்கள் அனைவரும் நண்பர்களே என வெளிப்படையாக கூறிய ஒரு […]

jefferywinneke 22/07/2016

வந்துட்டேன்னு சொல்லு…நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சூப்பர் ஸ்டாரின் கம்பீர குரலில் கபாலி டீசர் ஒரு சில நாட்களுக்கு முன் வந்தது. டீசர் வந்த அடுத்த நொடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கபாலி பீவர் தர்மா மீட்டரை தாண்டி எகிறியது. அத்தனை பேரின் ஆவலும் நிறைவேறும் வகையில் உலகம் முழுவதும் கபாலி எண்ணிலடங்கா திரையரங்குகளில் இன்று வெளிவந்துள்ளது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் பழைய ரஜினியாக புதிய களத்தில் இறங்கியிருக்கும் சூப்பர் ஸ்டாரின் இந்த கபாலி எப்படியிருக்கிறது…இதோ… கதைக்களம் […]

johnhatton61986 17/07/2016

விஜய் ஆண்டனி வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். இவர் படம் வந்தால் நம்பி போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட் ஆன பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப் செய்து ரிலிஸ் செய்தனர். இந்த படம் தமிழை விட தெலுங்கில் மெகா ஹிட் அடித்துள்ளது. கிட்டத்தட்ட தற்போது வரை ரூ 25 கோடி வரை வசூல் செய்துவிட்டது, இதன் மூலம் ரஜினி, கமல், விஜய், அஜித், […]

johnhatton61986 09/07/2016

ஒரு ஹீரோ மீது பிரியத்தோடு ஆரம்பிக்கப்படும் ரசிக மன்றம் என்பது வெட்டிவேலை என கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இன்றைய சூழலில் ரசிகர் மன்றம் என்பது தமிழ்நாட்டிலேயே மிகுந்த லாபம் தரும் பிசினஸ், அரசியலுக்கு செல்லும் குறுக்கு வழியும் கூட… இதை பற்றி இன்னும் ஆராய்ந்தோம். “இன்னிக்கு இருக்கும் ரசிகர் மன்றங்கள்ல ரவுடிகள் தான் அதிகம். நல்ல லாபம் தர்ற பிசினஸ். அரசியலுக்கு போறதுக்கான குறுக்கு வழின்னு இருக்கும்போது அதுல என்ன அப்துல் கலாமா இருப்பாரு? அதைப் பத்தி […]

johnhatton61986 30/06/2016

பாலிவுட்டின் பிரபல நடிகரான இர்பான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘மடாரி’ படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அந்த போஸ்டரை அப்படியே காப்பியடித்ததுபோன்று ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வெளியானது. ‘கபாலி’ படத்தின் போஸ்டரை பார்த்த இர்பான் கான், தன்னுடைய பட போஸ்டரை ‘கபாலி’ படக்குழுவினர் திருடிவிட்டதாக குற்றம் சாட்டினார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அந்த போஸ்டர் […]

johnhatton61986 28/06/2016

நாளுக்கு நாள் கபாலி பட விஷயங்கள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இப்படத்தின் தமிழ்நாடு உரிமை மட்டுமில்லாது பிற மாநில உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள், சாட்டிலைட் உரிமைகள் என எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு கபாலி படத்திற்கு விலை பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு உரிமையுடன் படத்தின் சாட்டிலைட் உரிமையும் சேர்த்து சுமார் 120 கோடி ரூபாய் விலைபேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிற மாநில உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள் என சேர்த்து கபாலி படத்தின் வியாபாராம் மட்டுமே 200 […]

johnhatton61986 25/06/2016

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவருக்கு மலேசியாவில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு கபாலி படமே ஓர் உதாரணம், இந்நிலையில் கபாலி படத்தின் சில காட்சிகள் மலேசியாவில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத இடத்தில் எடுத்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த இடத்தில் விக்ரம் நடிக்கும் இருமுகன் படப்பிடிப்பு நடக்கின்றதாம், மேலும் ரஜினிக்கு கிடைத்த அளவிற்கு அதே வரவேற்பு விக்ரமிற்கும் கிடைத்ததாம். பின்பு இந்த நிகழ்வுவை கண்டு பெருமிதம் கொண்டார். ரசிகர்களிடம் […]

jefferywinneke 23/06/2016

ரஜினிகாந்தின் கபாலி படம் தணிக்கைக்கு தயாராகிறது. அடுத்த மாதம் 4 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. கபாலி : ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து குரல்பதிவு, இசைசேர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில் இரவு–பகலாக நடக்கின்றன. ரஜினிகாந்த் ஏற்கனவே இரு வாரங்கள் ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டு அமெரிக்கா சென்று விட்டார். கபாலி படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் […]

angusam 15/11/2015

ரஜினி நடிக்கும்  ‘கபாலி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக தற்போது மலேசியாவில் தங்கியுள்ளார். மலேசியாவில் ரஜினி போகும் இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், மலேசிய, ஜப்பானி, சீன மக்களும் ரஜினியைக் காண ஆவலுடன் திரண்டு வருகிறார்கள். பலர் அவரைக் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அவரது முழு உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு போய் அவரிடமே காட்டி மகிழ்கின்றனர். இருதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையின் ஒருவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அந்த […]

angusam 04/11/2015

ரஜினிகாந்துடன் எந்திரன் 2 படத்தில் இணைந்து நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் நான் சொல்லும் கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொண்டால் தான் உள்ளே வருவேன் என்று அர்னால்டு வெளியே நின்று கொண்டிருக்கிறார். எந்திரன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் 2 வது பாகத்தை முன்பைவிட பிரமாண்டமாகவும், அதிக பொருட்செலவிலும் எடுக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக ஹாலிவுட் அர்னால்டும் நடிக்கவிருக்கின்றனர். […]

angusam 22/09/2015

இரண்டு நாட்களுக்கு முன்பு  மதுரை விமான நிலையத்தில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டார்.  இந்த தாக்குதலை கண்டித்து  சமூகவலைதளத்தில்  பல பிரபலங்கள் உள்ளிட்டோர் சிவகார்த்திகேயன் நண்பர்கள் உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்பை  கடுமையாக பதிவு செய்து வந்தனர்.   கூடவே சிவகார்த்திகேயன் மீதான தாக்குதால் ஒரு காட்டுமிராண்டி செயல் என்றும் இது போன்று இனி எப்போதும் நடக்காமல் இருக்கவேண்டுமானால் கடுமையான நடவடிக்கை  அவசியம் என்று பலர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக தங்களின் கருத்தை டுவிட்டர், பேஸ்புக்கில் பதிவுசெய்தனர். இதுக்குறித்து […]

angusam 13/09/2015

நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நல்லா இருக்காது ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பி.எஸ். கைலாசத்தின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவாக தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், குஜராத் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கோகுல கிருஷ்ணன், நீதிபதி பி.எஸ். கைலாசத்தின் மருமகனும் முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், இந்து நாளிதழின் ஆசிரியர் […]

angusam 11/09/2015

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி மனம் திறந்து பேசிய நிகழ்ச்சியாக அமைந்தது எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழா. இந்த விழாவில் யாரும் எதிர்பாராத விதத்தில் கலந்துகொண்டார் ரஜினி. காலையில் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை வீட்டிலேயே சந்தித்து ரஜினி வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டதால் மாலை நடந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்ள மாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில், ஆர்.எம்.வீயின் மாலை நிகழ்ச்சியிலும்  கலந்துகொண்டதோடு, மனம் விட்டு சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை ரஜினி பகிர்ந்துகொண்டார். […]