tamilnadu

angusam 03/10/2016

நடிகர் பிரகாஷ்ராஜின் கன்னடத்‌ திரைப்படம் ”இதொல்லே ராமாயணா” வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டியளித்தார். அப்போது அவரை பேட்டி எடுத்த பெண் தொகுப்பாளர், காவிரி விவகாரம் பற்றி நீங்க என்ன சொல்றீங்க? சுமூகமாக  தீர்க்க முடியாதா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியா? கர்நாடகாவுக்குப் பாதிப்பா? தமிழ்நாட்டுக்குப் பாதிப்பா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். இதற்கு கோபத்துடன் பிரகாஷ்ராஜ், நான் ஒரு திரைப்பட நடிகர். இதொல்லே ராமாயணா” […]

angusam 27/07/2016

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் : தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட பட்டியல்: நிர்மல் ராஜ் – திருவாரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜன் – கருர் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை – தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆசிய மரியம் – நாமக்கல் மாவட்ட கலெக்டராக ராமன் – வேலூர் மாவட்ட கலெக்டர் வினய் -திண்டுக்கல் கலெக்டர் ஞான சேகரன்- கடலூர் […]

angusam 16/06/2016

 ஆந்திர மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கே. சசி குமார் ஐபிஎஸ், தனது துப்பாக்கி கைத்தவறி வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் படேரு என்ற இடத்தில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் இந்த சம்பவம் இன்று காலை நேரிட்டது. சசி குமார், இன்று காலை 6 மணியளவில் தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அது எதிர்பாராதவிதமாக வெடித்ததில், அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த […]

angusam 31/12/2015

இந்திய அரசின்கீழ் செயல்பட்டும் வரும் இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள குரூப் -IV பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 38. Junior Engineering Assistant-IV (Production) 16. Junior Engineering Assistant-IV (P&U)- Boileri 09 Junior Engineering Assistant-IV (Production) Operations, Junior Engineering Assistant-IV (Electrical), Junior Control Room Operator-IV – 10Junior Engineering Assistant-IV (Fire & Safety) […]

angusam 05/12/2015

தேசம்.. நாசம்..! அரசு இயந்திரத்தின் குரூர அலட்சியம்.. கேட்கத் துப்பில்லாத கேடுகெட்ட நிலைமை.. ஊடக முடிகளின் அட்டகாசம்… எல்லாவற்றையும் மிஞ்சி கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட மனிதாபிமானிகளின் உதவிப்பணிகள்.. இப்போது மட்டும் ஓங்காரமிடும் அலப்பறைகள்.. தாங்கமுடியல.. குறிப்பாக, செய்தியூடகங்கள் மூலம் பாதிக்கப்படாத தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர் புலம்பெயர் நாடுகளிலும் பயபீதியைக் கிளப்பிய கேவலங்களுக்கு.. அதுகளை இயக்கும் பீடைகளுக்குப் பொருத்தமான வசைச்சொல் எதுவாக இருக்குமென்று யோசிக்கிறேன்! …………. மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றைப் படைப்பவர்கள் !!! […]

tomscratch20042007 01/12/2015

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 185 துணை மேலாளர், உதவி மோலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: CRPD? SCO/2015-16/7 பணி: Deputy Manager (Law) (post Code:DMLA) காலியிடங்கள்: 40 சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950 வயதுவரம்பு: 21 – 38க்குள் இருக்க வேண்டும்.   தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த […]

tomscratch20042007 01/12/2015

பள்ளிக்கூட அரையாண்டு தேர்வுகளை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை அதிகாரிகளும் எனது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், ஒரு சில தினங்களில் மிக அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டதால், சில மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரணம் […]

angusam 27/11/2015

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பணியாற்றும் அரசு பி.ஆர்.ஓ-க்களை நியமிப்பதும் மாற்றுவதும் செய்தித் துறைதான். ஆனால், தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அண்ணாவை பந்தாடியிருக்கிறார் திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன். மாவட்டத்தின் அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்துதான் அதிரடி பாய்ந்தி ருக்கிறது. இதுபற்றி பேசிய பி.ஆர்.ஓ அலுவலக ஊழியர்கள், ‘‘தி.மு.க ஆட்சியில் பணியில் சேர்ந்தவர் அண்ணா. மு.க.அழகிரிக்கு நெருக்கமானவர். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்டம் போட்டார். தி.மு.க. ஆட்சியில்  அமைச்சராக  இருந்த  பெரியகருப்பனிடம் பி.ஏ.வாகவும் பணியாற்றினார். […]

angusam 26/11/2015

  தமிழகத்தின் புதிய நிர்வாகிகள் விவரத்தை பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:– முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார். மக்கள் தமிழகம் கட்சியினை பா.ஜனதாவில் இணைத்த அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்ட புரட்சிகவிதாசன் கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்படுகிறார். வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், விவசாய அணியின் மாநில துணைத் தலைவராகவும், முன்னாள் எம்.எல்.ஏ. மணி செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரபல […]

angusam 23/11/2015

குமரி கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் நிடிலகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு […]

tomscratch20042007 21/11/2015

           எல்.ஐ.சி என்ற பொதுத்துறை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5066 பயிற்சி விரிவாக்க அலுவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசியாகும்.                 மொத்த காலியிடங்கள்: 5066 பணியின் பெயர்: அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 1. தெற்கு மண்டலம் (சென்னை) – 679 2. தெற்கு மத்திய மண்லம் (ஹைதராபாத்) – 699 […]

angusam 21/11/2015

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஆந்திரா வங்கி முக்கியமான ஒரு வங்கியாகும். கடந்த 1923லேயே நிறுவப்பட்ட ஆந்திரா வங்கி பின்னர் பொதுவுடைமையாக்கப்பட்டது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் இருக்கின்றன. இந்த வங்கியும், கல்வித் துறையில் பிரசித்தி பெற்ற மனிபல் பல்கலைக் கழகமும் இணைந்து வங்கி மற்றும் நிதித்துறை முதுநிலை டிப்ளமோ படிப்புடன் கூடிய பணிவாய்ப்பை வழங்குவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ஆந்திரா வங்கியின் புரொபேஷனரி அதிகாரியாக பணி நியமனம் பெற முடியும் […]

angusam 21/11/2015

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 17 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Plant Engineer (Mechanical) காலியிடங்கள்: 02 பணி: Plant Engineer (Electrical) காலியிடங்கள்: 02 பணி: Plant Engineer (Electrical) (For AC & Refrigeration) காலியிடங்கள்: 01 பணி: Assistant Manager […]

tomscratch20042007 19/11/2015

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, ரெயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த தர்ணாவில் 50 லட்சம் பேர் பணியில் ஈடுபடாமல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தர்ணாவின்போது வேலைக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு […]

tomscratch20042007 19/11/2015

கிருஷ்ணகிரியில் போலி ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவருக்கு உதவிய ஏட்டை, போலீசார் கைது செய்தனர்.  கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பையனப்பள்ளி டோல்கேட் அருகே, எஸ்.பி., திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக பல்சர் பைக்கில் வந்த, இருவர் சாலையோரம் நின்று டீ குடித்துகொண்டிருந்தனர். இதில், ஒருவர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அணியும் சீருடையில் இருந்ததால், சந்தேகமடைந்த, எஸ்.பி., திருநாவுக்கரசு, அவர்களிடம் விசாரணை நடத்தினார். ‘ஐ.பி.எஸ்., தேர்வு பெற்று, நேஷனல் […]