trisha

angusam 28/10/2016

கொடி படம் இன்று வெளியாகியுள்ளது.  அந்த படத்தின் கதை எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் காது கேட்காத, வாய் பேசமுடியாத கருணாஸுக்கு அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை. ஆனால், அவருடைய ஊனத்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. தன்னால் முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் கருணாஸுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு குழந்தையை அரசியலில் களமிறக்க திட்டமிடுகிறார். எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியில் இருக்கும் கருணாஸ், ஒருமுறை விஷவாயு தொழிற்சாலையை […]

angusam 28/12/2015

வடசென்னையில் ஆரம்பிக்கிறது கதைகளம். நாட்டுவைத்தியர் பரம்பரை, ராஜமாணிக்கம் பரம்பரை என இரண்டு கோஷ்டிகள். நாட்டு வைத்தியர் பரம்பரையைச் சேர்ந்த ஜெயம் ரவியின் தந்தைக்கும், ராஜமாணிக்கம் பரம்பரையைச் சேர்ந்த ஆறுமுகத்தின் தந்தைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டையில் ஜெயம் ரவியின் தந்தை தோற்றுவிடுகிறார். இதில் மனமுடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். சிறுவனாக இருக்கும் ஜெயம் ரவியின் மனதில் இச்சம்பவம் ஆறாத வடுவாக மாறி கொலை வெறி பிடித்த குத்துச் சண்டை வீரனாக வளர்க்கிறது. ஆறுமுகத்தை களத்தில் மோதிக் […]

angusam 27/12/2015