ஒக்கேனக்கல் அருவி

0 20

இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படுவது தமிழ்நாட்டில் உள்ள ஒக்கேனக்கல் அருவி (Hogenakkal Falls) ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 750 அடி உயரத்தில் மேலகிரி மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள மலைக்காடுகளில் வளர்ந்துள்ள மூலிகைத் தாவரங்கள் வந்து செல்வோரை உற்சாகப்படுத்தக் கூடியன. படகில் அருவிக்கு அருகில் சென்று பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.