தலைவி என்ற பெயரில் உருவாகும் ஜெயலலிதாவின் படத்திற்கு எதிர்ப்பு

0 19

தலைவி என்ற பெயரில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஜெ.தீபா எதிர்ப்பு

 

தலைவி படம் எடுக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க கூடாது – ஜெ.தீபா

 

தங்களது குடும்பத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் – ஜெ.தீபா

 

ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய  வேண்டும் – ஜெ.தீபா

 

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி படம் உருவாகிறது.

Leave A Reply

Your email address will not be published.