”நானும், ரஜினியும் ஒருவருக்கொருவர் ரசிகர் தான்!” – கமல்ஹாசன்.

0 19

”நானும், ரஜினியும் ஒருவருக்கொருவர் ரசிகர் தான்!” – கமல்ஹாசன்.

அறிமுகமான முதல் வருடமே நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்-கமல்ஹாசன்.

”எங்களது ரசிகர்கள் சண்டையிட்டாலும் நானும், ரஜினியும் நெருக்கமானவர்களே!” – கமல்ஹாசன்.

”தாமதமாக கௌரவித்தாலும், தக்க மனிதரை தான் மத்திய அரசு கௌரவித்திருக்கிறது!” – கமல்ஹாசன்.

திரையுலகை விட்டு விலகிவிடுவதாக கூறிய ரஜினியை கடிந்துகொண்டேன்.

”நீங்கள் விலகினால் என்னையும் போகச் சொல்லி விடுவார்கள் என கிண்டலாக கூறினேன்!” – நடிகர் கமல்ஹாசன்.

Leave A Reply

Your email address will not be published.