Yearly Archives

2015

பெட்ரோல்-டிசல் விலை மேலும்  குறைப்பு

பெட்ரோல்-டிசல் விலை மேலும்  குறைப்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15…

ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை நக்கலடித்து குட்டி கதை சொன்ன ஜெயலலிதா

சென்னை திருவான்மியூரில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் குறித்த குட்டிக்கதை ஒன்றை கூறினார். அந்த கதை, ஒரு கிராமத்தில் ஒரு…

எலிக்கு பயந்த ஏர் இந்தியா விமானம்

பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் எலி ஒன்றைக் கண்டதாக பயணி ஒருவர் கூறிதை அடுத்து, அந்த விமானம் பயணத்தின் இடைநடுவில் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் செல்ல நேரிட்டுள்ளது. லண்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானமே…

பத்திரிக்கையாளர் மீது கல்லடி தாக்குதல் நடத்திய தேமுகவினர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில்  விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற பத்திரிகையாளர்கள் மீது தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதியும் தொண்டர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையாளர் சங்க தலைவர் அன்பழகன் காயம் அடைந்தார் அவர் மருத்துவமனையில்…

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசிடம் மல்லுக்கட்டும் அதிமுக- பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் சென்னை வர…

இந்தியன் ஆயில் கழகத்தில் ஆட்கள் தேர்வு

இந்திய அரசின்கீழ் செயல்பட்டும் வரும் இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள குரூப் -IV பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

விஜயகாந்தை விரட்டும் பிஜேபி-திடீர் சந்திப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் இன்று மாலை திடீரென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடன்…

சரத்குமார், ராதாரவி மீது நடவடிக்கை பாயும் நடிகர் சங்கம் எச்சரிக்கை

சரத்குமார், ராதாரவி மீது நடவடிக்கை பாயும் நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் சங்க கணக்கு வழக்குகளை திருப்பி ஒப்படைக்கும் விவகாரத்தில் சரத்குமார் பொய்யான தகவலை பரப்பி வருவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தினர்…

தமிழ்நாடு மின்வாரியத்தில் 375 பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு மின்உ ற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (மின் வாரியம்) காலியாக உள்ள 375 பொறியாளர்களை நேரிடையாக நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடங்கள் - 375 எலக்ட்ரிக்கல் - 300 மெக்கானிக்கல் - 25 சிவில்…

முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க சொன்ன விஜயகாந்த்-கலவர பூமியானது டெல்டா

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

பூலோகம் – பட விமர்சனம் – உலகமயமாக்கலையும், ஊடகங்களின் வர்த்தக வெறியாட்டங்களும்.

வடசென்னையில் ஆரம்பிக்கிறது கதைகளம். நாட்டுவைத்தியர் பரம்பரை, ராஜமாணிக்கம் பரம்பரை என இரண்டு கோஷ்டிகள். நாட்டு வைத்தியர் பரம்பரையைச் சேர்ந்த ஜெயம் ரவியின் தந்தைக்கும், ராஜமாணிக்கம் பரம்பரையைச் சேர்ந்த ஆறுமுகத்தின் தந்தைக்கும் இடையே நடைபெற்ற…

அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பம் அபேஸ் செய்த குவாரிகள்- கண்துடைப்பு சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. சில குவாரிகள் பட்டா இடங்களிலும், பல குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அன்னவாசல், நார்த்தாமலை, அம்மாசத்திரம், தொடையூர்,…

துப்புங்க விஜயகாந்த்….. துப்புங்க…..

செம்பரம்பாக்கம் ஏரியை ஏன் சொல்லாம கொள்ளாம தொறந்துவிட்டீங்கன்னு முதலமைச்சரை கேள்வி கேட்கத்துப்பில்லாத ஊடகங்களை, துப்புங்க விஜயகாந்த்..... துப்புங்க..... *வெள்ள உதவிக்கு அரசு அதிகாரிகள் வராததை கேட்க துப்பில்லாமல், உதவி செய்த இளையராஜவிடம்…

பூலோகம்” பட விமர்சனம் – உலகமயமாக்கலையும், ஊடகங்களின் வர்த்தக வெறியாட்டங்களும்.

வடசென்னையில் ஆரம்பிக்கிறது கதைகளம். நாட்டுவைத்தியர் பரம்பரை, ராஜமாணிக்கம் பரம்பரை என இரண்டு கோஷ்டிகள். நாட்டு வைத்தியர் பரம்பரையைச் சேர்ந்த ஜெயம் ரவியின் தந்தைக்கும், ராஜமாணிக்கம் பரம்பரையைச் சேர்ந்த ஆறுமுகத்தின் தந்தைக்கும் இடையே நடைபெற்ற…

நாங்க தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை-தேர்தல் ஆணையம் மறுப்பு

தமிழக சட்டசபைக்கு ஏப். 24, மே 8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதில் உண்மையில்லை. தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். அடுத்த மாத…