செவ்வாய் கிரகத்தில் பேய்

0 13

விண்வெளியில் மனிதனின் அடுத்த நீண்ட பயணம் செவ்வாய் கிரகத்துக்கு தான். நமது அண்டை கிரகமான செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் வானிலை பல வகையாக இருப்பதால் மக்கள் அதை ஆபத்தான இடம் என்று நினைக்கின்றனர். ஆனால் செவ்வாய் கிரகத்தில்இ நாம் வாழும் கிரகமான பூமியை ஒத்த விஷயங்கள் நிறைய உள்ளது என்பது சுவாரசியமான ஒன்று. இருந்தாலும் இது ஒரு சவாலான இலக்கு ஆகும்.

சூரியனில் இருந்து பூமி உள்ள தூரத்தை விட சற்று அதிக தூரத்தில் செவ்வாய் உள்ளது. பூமி சூரியனில் இருந்து 93 மில்லியன் மைல்கள் தூரத்தில் உள்ளது மற்றும் செவ்வாய் 228 மில்லியன் மைல்கள் தூரத்தில் உள்ளது. பூமி நாட்கள் மற்றும் செவ்வாய் நாட்கள் கிட்டத்தட்ட சம உள்ளன. செவ்வாய் தன்னை தானே சுற்றிக்கொள்ள 24 ½ மணிநேரம் எடுத்துகொள்கிறது. செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுக்கிறது. செவ்வாய் கிரக அச்சு புவியின் சாய்வு ஒத்த 25 டிகிரி சாய்ந்து உள்ளது. செவ்வாயின் சுற்றுபாதை பூமியைவிட அதிக நீள்வட்ட வடிவில் உள்ளது. அதன் பருவங்கள் இருமடங்கு நீண்டு உள்ளன.

செவ்வாய் கிரகத்தில் வளிமண்டலம் மிகவும் மெல்லியதாக உள்ளது. வளிமண்டலத்தில் 95மூ கரியமில வாயு உள்ளது. பூமியில் வளிமண்டல அழுத்தம் 1013 மில்லிபார். பூமியின் வளிமண்டல அழுத்தத்துடன் ஒப்பிடும்போது செவ்வாய் கிரகத்தில் சராசரி வளிமண்டல அழுத்தம் கிட்டத்தட்ட 7.5 மில்லிபார் தான் உள்ளது.
தீங்கு கதிர்வீச்சுகள் அதிகம் உள்ளன. செவ்வாய் கிரக வானிலை நம்முடைய வானிலையை விட பரந்த அளவில் வேறுபட்டதாக இருக்கிறது.

பொதுவாகவே செவ்வாய் கிரகம் ஒரு குளிர்ந்த கிரகம் ஆகும். அதன் சராசரி வெப்பநிலை -80 டிகிரி. துருவங்களை சுற்றி அதன் வெப்பநிலை -225 டிகிரிக்கு குறைவாக இருக்கும். கோடைகாலங்களில் பூமத்திய ரேகை பகுதிகளில் 70 டிகிரி வெப்பநிலையை அடையும்.
செவ்வாய் கிரகத்தில் மழை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை – அது பல மில்லியன் ஆண்டுகளாக ஏற்படவில்லை. கிரகத்தின் உலர்ந்த மற்றும் தனித்துவிடப்பட்ட இடத்தில் நீராவி மட்டுமே சிறிதளவு காணப்படுகிறது. மேகங்கள்இ அமைக்கின்றன ஆனால் செவ்வாய் கிரக மேற்பரப்பில் இருந்து வானம் மிகவும் அதிகமான தூரம் இருக்கும்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக நாசா சிறந்த திடமான ஆதாரத்துடன் உறுதிப்படுத்துகிறது. துல்லியமான வானிலை முன்னறிவிப்பு எதிர்கால பணிகளுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். தற்போதுஇ செவ்வாய் பற்றிய வளிமண்டல தகவல்கள் அலைந்து திரிந்து சுற்றிவரும் செயற்கைக்கோள்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க செவ்வாய் கிரகத்தில் உள்ள பல அதிசயங்களை நாம் காண போகிறோம்.

செவ்வாய் கிரகத்தில் புத்தர் சிலை இருந்ததாக ருகுழு கூறுகிறது. சிவப்பு கோளான செவ்வாயில் அறிவார்ந்த ஒரு வாழ்க்கை முறை இருந்திருக்கலாம் என்றும் மேலும் அங்கு மதமும் இருந்திருக்கலாம் என்றும் ருகுழு கூறுகிறது.

செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட இந்த புத்தர் சிலை புகைப்படத்தில் முகம் மற்றும் தலை வலது பக்கம் திரும்பி இருந்தது. மேலும் மார்பகங்கள் மற்றும் ஒரு பருமனான வயிறுஇ தோள்பட்டை ஆகியவையும் காணப்பட்டது. செவ்வாய் கிரகத்தை பற்றிய இந்த விவரங்கள் மிகவும் குறிப்பிடதக்க விவரமாகும். கடும் சோதனை பிறகு குழு இதை கண்டறிந்தது.

1117-634x400
செவ்வாய் கிரகத்தில் ஒரு பேய் பெண் மற்றும் இராணுவ பதுங்குக்குழி இருப்பதாக இதே தளத்தில் சமீபத்தில் வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

10-18-300x180

செவ்வாய் கிரகத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததற்கான அடையாளம் இருந்ததாக நாசா எடுத்த புகைப்படத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

9-110-300x180

இந்த மாத தொடக்கத்தில் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு குகையில் மர்மமான முகம் கொண்ட நண்டு இருந்ததற்கான அடையாளம் இருப்பதாக கண்டறிந்து கூறினர்.

8-112-300x224

மேலும் செவ்வாயில் ஒரு மர்மமான பொருள் இருந்ததை நாசா படம் பிடித்து காட்டியது 6-110-300x272குழு பார்வையில் அது ஒரு உடும்பு உருவம் போல் இருக்கிறது என்று கூறியது.

Leave A Reply

Your email address will not be published.