Monthly Archives

November 2015

நடிகர் சங்க தேர்தல் பாணியில் அடுத்து சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டது. சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது…

வளர்ச்சியில் தமிழகத்திற்கு  20வது இடம் இதுதான் ஜெயலலிதாவின் ஆட்சியின் சாதனை – விஜயகாந்த் காட்டம்

அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சியை 20-வது இடத்திற்கு பின்னோக்கி கொண்டு சென்றது தான் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த காலங்களில் தமக்கு சாதகமான…

கடலோர காக்கிசட்டையின் லீலைகள் – அம்பலமாக்கிய பெண்

குமரி மாவட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செக்ஸ் லீலைகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.குமரி மாவட்ட எல்லையோர  பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்த காவல் நிலைய பகுதியில் பிழைப்புக்காக வெளி மாநிலத்தை சேர்ந்த…

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்த அஸ்வின்

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், பவுலர்களில் அஸ்வின் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அஸ்வின் 12 விக்கெட்டுகள் எடுத்தார். இதற்கு முன்பு அவர் தரவரிசைப் பட்டியலில் 5-ம்…

வீரப்பன் படத்திற்க்கு 25 கோடி கேட்ட மனைவி முத்துலட்சுமி

சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரின்…

பட்டிமன்றமான லோக்சபா

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு வேலைவாய்ப்பின்மை, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, வறுமை, நாட்டின் பாதுகாப்பு, தனி நபர் வருமானம் என்று எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் அவற்றை பற்றி பேச நேரம் ஒதுக்காமல் தற்போது நாட்டில்…

ஆக்ரோசமாக நடிக்கும் விஜய்-தெறி திரைப்படம் தெறிக்கவிடுமா ?

விஜய் நடித்து அட்லி இயக்கும் படத்திற்கு தலைப்பு வைக்காதது தலையாய பிரச்சினையாக இருந்து வந்தது. ஆனா இப்போ ரீசெண்டா தலைப்பு வைத்தும் பிரச்சினை வேறு ரூபங்களில் உருவாகி வருகிறது.இது ‘வேதாளம்’ படத்தில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தை என்று அஜித்…

திருச்சி மேயர் அறையில் கணவருடன் சேர்ந்து நடத்தும் பஞ்சாயத்து ! அதிர்ச்சியில் மாநகராட்சி ஊழியர்கள்!…

திருச்சி மாநகராட்சியில் உள்ள ஊழியர்கள் ( 30.11.2015 ) இன்று 50 பேருக்கு மேல்எங்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு 1 வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை. உடனே வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அது ஆர்பாட்டமாக…

வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் கபாலி பாடல் -கவலையில் ரஜினி

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே,தன்ஷிகா, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில்…

தமிழர்கள் ஒவ்வொருவரும்  ரூ 28,778 கடனாளிகள்- தனிநபர் கடனில் தத்தளிக்கும் தமிழகம் – மு.க.…

தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவர் தலையிலும் 28,778 ரூபாய் கடன் சுமை இருப்பதாகவும் இதுதான் இந்த அரசின் சாதனை என திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் இதுபற்றி விளக்கியுள்ள ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற…

மீண்டும் மிரட்டும் மழை – தமிழகத்தில் எந்த எந்த மாவட்டத்தில் விடுமுறை முழுவிபரம்

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தீபாவளி முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்தது.…

இளைஞர்களின் உழைப்பில் நிரம்பி வழியும் தண்ணீர் பந்தல் ஏரி-

சீமை கருவேலம் மரங்கள் அடர்ந்து கிடந்த ஏரி இப்போது குளம் போல தண்ணீர் நிரம்பி நிற்பதை பார்த்து சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமவாசிகள். முந்திரிக்காடுகள் அடந்து காணப்படும் இந்த பகுதிகளில்…

பெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி

மத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா  புனேவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க், தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும்…

விஜயதாரணியை கட்சியை விட்டு நீக்கு காங்கிரஸில் அடுத்த தடாலடி

மகிளாகாங்கிரஸ் தலைவர் விஜயதாரணி எம்.எல்.ஏவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரில் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. காங்கிரஸில் இப்போது கோஷ்டி பூசல் அதிகரித்துள்ள நிலையில் எந்த நேரம் எதுவும் நடக்கும் என…

இறந்தபிறகும் இந்திய மாணவர்களின் கல்விக்கு உதவும் அப்துல்கலாம்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக் கழகம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரில், இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2012ல் அமெரிக்காவின் தெற்கு…