அர்ஜென்டினாவில் 29 வயதில் பாட்டியான வினோதப் பெண்

0 18

 

abuela1அர்ஜென்டினாவில் 29 வயதுப் பெண் ஒருவர் பாட்டியான வினோதம் நிகழ்ந்துள்ளது.

அர்ஜென்டினாவின் மெண்டோஸா மாகாணத்தின் சான் ரபேன் நகரில் வசித்து வருபவர் 29 வயதான லூசியா பாஸ்டெனிஸ். இவரது 14 வயது மகன் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆகியுள்ளதாக அந்நாட்டு ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்மூலமா லூசியா இளம் வயதிலேயே பாட்டியாகியுள்ளார். இதுகுறித்து லூசியா கூறுகையில், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் எனது 14 வயது மகன் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆகியுள்ளான் என்று பெருமை பொங்க பேசியுள்ளார்.

மேலும், தனது மகன் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வருவதாகவும், அவனது குழந்தையின் தாய் அவரது வீட்டில் வசிப்பதாகவும் லூசியா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.