இயற்யையை மீறிய செயல்களால் பாதிக்கப்பட்ட 3.8 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகள்

0 2

சிறு­மிகள் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வ­தையும் தடுக்க அவர்­க­ளது மார்புப் பகு­தியை சூடு­வைத்து தட்­டை­யாக்கி உருக்­கு­லைக்கும் கொடூர செயன்­மு­றையால் உல­கெங்கும் 3.8 மில்­லியன் பெண்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் புதிய அறிக்­கை­யொன்று கூறு­கி­றது.


நிலக்­கரித் தண­லுக்கு மேலாக வைத்து சூடேற்­றப்­பட்ட பாரிய கற்கள் மற்றும் சுத்­தியல் என்­ப­வற்றைப் பயன்­ப­டுத்தி மார்பு இழை­யங்­களை அழுத்தி உருக்­கு­லைத்து சிறு­மி­க­ளது பாலியல் ரீதி­யான கவர்ச்சித் தோற்றம் குறைக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி கொடூர செயன்­முறை கமெரூன், நைஜீ­ரியா, தென் ஆபி­ரிக்கா ஆகிய நாடு­களில் பர­வ­லாக பின்­பற்­றப்­பட்டு வரு­கி­றது.

இந்த துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­ப­வர்­களில் 58 சத­வீ­தத்­தி­ன­ராக சிறு­மி­களின் தாய்­மாரே உள்­ளனர்.

கமெ­ரூ­னி­லுள்ள செல்­வந்தக் குடும்­பங்கள் இளம் சிறு­மி­களை மார்புப் பகுதியில் இறுக்கமான பட்டியொன்றை அணிய நிர்ப்பந்தித்து அவர்களது மார்பக வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.

Leave A Reply

Your email address will not be published.