Monthly Archives

November 2015

பெண்களின் மாதப்பிரச்சனையை கண்டறிந்து தடுக்க புதிய இயந்திரம் – போர் கொடி தூக்கிய பெண்கள்

கேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலில் மாதவிடாய் காலத்தில் வரும் பெண்களை தெரிந்து கொண்டு தடுக்க ஒரு இயந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளார்களாம்.இதனைக் கண்டித்து பல படித்த பெண்கள் " happy to bleed " வாசகத்தைத் தாங்கி போராடி வருவது ஆச்சரியம்…

வேகத்தின் விபரீதமும், குற்றங்களும் – பெற்றோர்களே உஷார்

இந்தியாவில் இறக்குமதியாகும் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் அனைத்தும் அதிவேகம் கொண்ட வாகனங்களாக சந்தைக்கு வருவதால் இன்றை இளைஞர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் வெளிநாடுகளில் மட்டும் ஓட்ட தகுதியுடைய இந்த…

திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு மத்திய அரசின் ‘தேசிய விருது

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு என்று மிகவும் சிறப்பாக செயல்படும் கல்லூரிகளில் மிகவும் முக்கியமானது. திருச்சி ஜாமல் முகமது கல்லூரி. குறிப்பாக முஸ்லீம் பெண்கள் சமூகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பிரத்யோகமாக வகுப்புகள்…

போக்குவரத்து காவலரை கொலைவெறி தாக்குதல் நடத்தி திருச்சி ஆவின் சேர்மன் தலைமைறைவு !

திருச்சி ஜீயபுரம் கடைவீதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் மீது குடி போதையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய திருச்சி ஆவின் தலைவர் அயிலை பழனியாண்டி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவரை தேடி…

மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரிக்கு 10 வகையான வேலைவாய்ப்புகள் !

PRO - Pharamacist- Nurising Superintemdent-Nures-lab Technician - BioMedical Engineer-Network engineer-House Keeping Supervisor-Plumbing Supervisor ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவை - விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

அங்கன்வாடியில் குழந்தைக்கு சூடு வைத்த கொடுமை

அங்கன்வாடியில் இரண்டு வயது குழந்தைக்கு சூடு வைத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மேலக்காட்டு விளையை சேர்ந்தவர் கோவிந்தலிங்கம் .இவர் முன்னாள் ராணுவ வீரர்…

நாட்டில் பெண்களுக்கு சுத்தமா பாதுகாப்பில்லை – ஆளும் கட்சி நிர்வாகி லலிதா குமாரமங்கலம் ஒப்புதல்

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில்…

இளங்கோவன் அசிங்கமா திட்டினார் தலைமைக்கு புகார் வாசிக்கும் விஜயதாரணி எம்.எல்.ஏ

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்குபவர்கள் எண்ணிக்கை காங்கிரஸிலேயே அதிகரித்து வருகிறது. தங்கபாலு, சிதம்பரம் ஆகியோர் இளங்கோவனுக்கு எதிராக செயல்படும்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

உடல் உறுப்புகளை தானம் செய்தவனுக்கு உறங்க இடமில்லை – குமுறும் நரிகுறவ இனமக்கள்

திருச்சி மாவட்டம் தேவராயனேரி நரிகுறவர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (22). இவர் கடந்த 23ஆம் தேதி அப்பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள்…

இணையதளத்தில் தீயாய் பரவும் “கிஸ் ஆப் லவ் ” ரஷ்மி நாயரின் ஆபாச வீடியோ- ஆன் லைன் அதிர்ச்சி

ஆன்லைன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாடல் ரஷ்மி நாயரின் செக்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லப் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன் உள்ளிட்டோர்…

தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் கார்த்திக்- நலம்பெறட்டும் நவரச நாயகன்

நடிகர் கார்த்திக்கிற்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது, இதைத் தொடர்ந்து, சென்னை  அப்பல்லோ  மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு, 9:00 மணிக்கு, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்,  சென்னையில் உள்ள…

திருச்சி ராம்ஜி நகர் திருடர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ரகசிய தொடர்பு நீதிமன்றத்தில்…

திருச்சி  ராம்ஜி நகர் திருடர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதாகவும், இதை வைத்து நபர்களை கடத்தி பணம் பறிப்பதாகவும், அந்த வகையில் தான் கடத்தி விடுவிக்கப்பட்டதாக கூறி அமர்நாதன்  என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…

பொது கழிவறைகளை விட உங்களது உயிரினும் மேலான ஸ்மார்ட்போனில் ஏகப்பட்ட அழுக்கு இருக்கின்றது. இதை நாங்கள் சொல்லவில்லை, இங்கிலாந்தை சேர்ந்த விச் பத்திரிகை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. பொது கழிவறைகளில் காணப்படுவதை விட சுமார் 18 சதவீதம்…

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு – சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு சிபிசிஐடி காவ்லதுறையினருக்கு மாற்றப்படுவதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர்  சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து சைலேஷ் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திமுக…

என்னை கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டினார்கள்! திரையுலகம் அதிர்ச்சி !

‘என்னை கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டினார்கள்’’ என்று படக்குழுவினர் மீது நடிகை  புகார் கூறி உள்ளார்.மோதல்கள்கதாநாயகிகள், டைரக் டர்கள் மோதல் அவ்வப்போது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. ‘மிருகம் படப்பிடிப்பில் டைரக்டர் சாமி…