பிறந்தாள் பேஸ்புக்கின் செல்ல மகள்! சந்தோஷத்தில் அள்ள வீசப்பட்ட 3 இலட்சம் கோடி ! மகிழ்ச்சியில் மார்க் !

0 2

1448189543-1751பேஸ்புக் சமூக வலைதளத்தின் தலைவர் மார்க் ஷுகர்பெர்க்கின் மனைவி பிரிஸ்சில்லா சான்னிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு மஸிமா என பெயர் சூட்டியுள்ளனர்.

சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனக்கு பெண் குழந்தை பிறந்ததையொட்டி தனது நிறுவனத்தின் 99% பங்குகளை அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். ..
அமெரிக்கா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் இருக்கிறார். இந்த நிறுவனம் கடந்த 2004 ஆம் ஆண்டு இவர்
mark-pricillaதலைமையில் தனது 5 நண்பர்கள் மூலம் தொடங்கப்பட்டது. தற்போது ஃபேஸ்புக் சமூக வலைதளம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. இந்நிலையில் அவருடைய மணைவி சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்தார். இதனால் 2 மாதத்திற்கு தனது நிறுவனத்தில் தந்தைப் பேறு விடுமுறை எடுத்து இருந்தார்.
இந்நிலையில், தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அக்குழந்தைக்கு மஸிமா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் ஷு பிறந்துள்ளதாகவும், அக்குழந்தைக்கு மஸிமா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் ஷுகர் பெர்கரும் அவரது மனைவி பிரிசில்லாவும் இணைந்து தங்களுடைய ஃபேஸ்புக் பக்கதில் அறிவித்துள்ளனர். மேலும் அக்குழந்தையின் புகைப்படத்தையும் அவர்கள் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Ar9N0Hzp_PUN-uKmR5PWHjmBlavN_61JQZUAo_B3gkvYமேலும், இருவரும் இணைந்து தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் தங்களது வாழ்நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 99 சதவீதம் தங்களுடைய கம்பெனிகள் பங்குகளை உலக மக்களின் மகிழ்ச்சிக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.