திருச்சி ஜெசி பள்ளியின் நிர்வாகி மாணவர்களை நடத்தும் கொடுமையை பாருங்கள்!

0 30

திருச்சியில் உறையூரில் உள்ள ஜெசி மெட்ரிக்குலேசன் பள்ளியின் தலைமை ஆசிரியரும், அந்த பள்ளியின் நிர்வாகியுமான ஏசுஅடியான் தன்னிடம் படிக்கும் மாணவர்களு்க்கு கொடுக்கும் தண்டனை தான் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கையிற்றாலும், ஏறி மித்தும் மாணவர்களை அடிக்கிறார்.

திருச்சியில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் பெரும்பாலும்  இந்த பள்ளியில் படிக்கிறார்கள். இங்கே படிக்கும் மாணவர்களும் மிகவும் மோசமகவே நடந்து கொள்கிறார்கள்.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படித்தில் நடித்த மாணவர்களில் ஒருவன் இந்த பள்ளியில் படித்தவன் என்பது குறிப்பிடதக்கது.

இந்த வீடியோ தற்போது வாட்சஆப்பில் முகநூலில் வந்து பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

பள்ளி தரப்பில் 6 வருடங்களுக்கு முன்பு எடுத்த வீடியோவை எந்த காரணத்தை முன்னிட்டு தற்போது பரப்பிவருகிறார்கள் என்று தெரியவில்லை என்கிறார்கள்.

எந்த காரணத்தை முன்னிட்டு பரப்பினாலும் மாணவர்களிடம் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.