சிம்பு, அனிருத் – பீப் பாடலுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் கண்டன அறிக்கையின் முழு வடிவம் !

0 4

பீப் பாடல் பிரச்சனையில்  நடிகர் சிலம்பரசன் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத்துக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது இது குறித்து நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

AnK6Jw3GgOGLJJnGe0nsIVFEW-eT1YpUqtFYgExbyJkY

AguIT010amgPc4E82WkqWYv4pSrx5huGn5lbt2mMnHjz

பீ்ப்பாடல் முறையாக வெளியிடப்பட்டதா அல்லது திருட்டு தனமாக கசிந்ததா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பீ்ப்பாடல் விவகாரம் மக்கள் மன்றத்தை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் சென்றடைந்துள்ளது. வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள செயற்குழுவில் விவாதித்து அதன் பிறகு கருத்து தெரிவிக்கலாம் என்று இருந்தோம்.

ஆனால் சுழ்நிலை கருத்து நிறுவன குழுவில் முடிவெடுக்கப்பட்டு இந்த அறிக்கை வெளிடப்படுகிறது.

பீப் பாடல் சம்மந்தப்பட்ட கலைஞர்களுக்கு மட்டும் அல்ல எல்லா கலைஞர்களுக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது.  வருங்காலத்தில் இது போல் சங்டமான சுழ்நிலை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

என்கிற ரீதியில் அறிக்கை செல்கிறது அதன் முழுவடிவத்தையும் அப்படியே தருகிறோம்.

Leave A Reply

Your email address will not be published.