இந்தியன் ஆயில் கழகத்தில் ஆட்கள் தேர்வு

0 3

Indian Oil Corporationஇந்திய அரசின்கீழ் செயல்பட்டும் வரும் இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள குரூப் -IV பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

38. Junior Engineering Assistant-IV (Production)

16. Junior Engineering Assistant-IV (P&U)- Boileri

09 Junior Engineering Assistant-IV (Production)

Operations, Junior Engineering Assistant-IV (Electrical), Junior Control Room Operator-IV – 10Junior Engineering Assistant-IV (Fire & Safety) – 03பொறியியல் துறையில் Chemical, Refinery & Petrochemical, Mechanical, Electrical பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Chief Human Resource Manager, Barauni Refinery, Indian Oil Corporation Limited, P.O: Barauni Oil Refinery, Distt. Begusari, pin Code- 851 114 20.01.2016

Leave A Reply

Your email address will not be published.