Yearly Archives

2015

பிரிந்த நாடுகள் விரைவில் இணையும்- பா.ஜ.க ராம் மாதவ் நம்பிக்கை

 விரைவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து அகண்ட பாரதம் அல்லது பிரியாத இந்தியாவாக உருவெடுக்கும் என பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது…

ஜல்லிகட்டை நிறுத்த முற்பட்டால் உயிரை துறப்போம்- தமிழக இளைஞரணி

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அதன்படி மதுரையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ராஜா, நிர்வாகி துரை மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையை…

தொழிற்சாலைகளை மாசுபாடுத்தினால் கடும் நடவெடிக்கை – அரசு எச்சரிக்கை

 சீனாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.…

பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழக நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 100 நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு…

குமரி ஆனந்தனின் பயணமும் மது விலக்கு கோரிக்கையும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தனது நடைபயணத்தை தொடங்கினார். மு.க.ஸ்டாலின், நல்லகண்ணு, வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், சரத்குமார் உள்ளிட்ட அனைத்துக் கட்சித்…

தகவல் தொடர்பு கட்டணங்களை ரத்து செய்ய கோரி தமிழக முதல்வர் வலியுறுத்தல்

தமிழக காவல்துறை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 140 கோடி ரூபாய்க்கும் மேலான அலைவரிசை கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்,. .. முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர்…

நிவாரண பணிக்கு சென்றவர்களை பாதியில் கழட்டிவிட்ட இலக்கு அமைப்பு

தமிழக்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்கள் இன்றும் அந்த துயரத்தில் இருந்து மீளாத நிலையில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளம் ஏழை, பணக்காரன் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் நடுத்தெருவில்…

ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

இந்திய ராணுவ அமை ச்சகத்தின் கீழ் செயல்படும் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பற்படை கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி நிலையத்தில் 185 ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற் பழகுநர் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில் சேர…

கோபிநாத்.. கூச்சமில்லாத பொம்மை! : உடைபடும் உண்மைகள்!

விஜய் டிவி “நீயா நானா” பார்த்து ரசித்து கலங்கி அழும் ரசிகரா நீங்கள்?   அவசியம் இந்த கட்டுரையை படியுங்கள். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிஞரும் எழுத்தாளருமான கார்த்திக் புகழேந்தி இந்த நிகழ்ச்சி குறித்து தனது முகநூல்…

பசங்க 2 – சினிமா விமர்சனம் ! சூர்யாவுக்கே பாடம் !

படத்தின் ட்ரெய்லரை பார்த்த போதே தெரிந்து விட்டது. இது தாரே ஜமீன் பர் படத்தின் மறுஉருவாக்கமாக தான் இருக்கும் என்று. படமும் அந்த அளவுக்கு இருந்தால் கூட போதும் என்ற மனநிலையில் தான் படத்துக்கு போனேன். இப்பவும் தாரே ஜமீன் பர் படம்…

காவு வாங்கிய பழைய வீடு – மாநகராட்சியின் அலட்சியம்

திருச்சி ஸ்ரீரங்கம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது பெருமாள் தான் ஸ்ரீரங்கத்தை புண்ணியஸ்தலமாக மாற்றிய பக்தர்கள் நாளுக்கு நாள் எண்ணிகை அதிகரித்து கொண்டே செல்வதை நாம் காண முடியும். அதிலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சொர்க்கவாசல்…

இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணி

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள மத ஆசிரியர் (Religious Teacher) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியான இந்திய ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Religious Teacher…

தென்னக ரயில்வேயில் 976 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வேயின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 976 பணியிடங்களுக்கான அ றிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது.…

கெஜ்ரிவாலின் கருத்து தேசிய அளவிலான சீர்கேடு-கொதித்தெழும் அருண் ஜெட்லியின் கட்டூரை

அநாகரிகம் தான் இந்திய அரசியலின் புதிய வடிவமா? என்று கேள்வி எழுப்பியுள்ள நிதி மந்திரி அருண் ஜெட்லி, அப்படி என்றால் அதன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார். பாராளுமன்ற செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளத்தில் அருண் ஜெட்லி சிறிய…

ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பு திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி பிடிப்போம்- மக்கள் கூட்டணி தலைவர்களை…

தி.மு.கவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம் நீங்களும் வாருங்கள் என்று தம்மை சந்தித்த வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஆலோசனை கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளாராம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை…