முதுகலை, பொறியியல் பட்டதாரிகளுக்கு DRDO இல் பணி

0 4

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணபம் வரவேற்கப்படுகின்றன.DRDO-CEPTAM-Result

மொத்த காலியிடங்கள்: 163

பணி: Scientist ‘B’ (DRDO) , Scientist, Engineer ‘B’

துறை: Mechanical Engineering

துறை: Computer Science & Engineering

துறை: Mathematics

துறை: Electrical Engineering

துறை: Physics

துறை: Chemistry

துறை: Aeronautical Engineering

துறை: Chemical Engineering

துறை: Textile Engineering

துறை: Civil Engineering

துறை: Material Science & Engineering, Metallurgical Engineering

துறை: Animal Science

துறை: Cognitive Science

துறை: Bio-Medical Engineering

துறை: Fire Tech Safety Engineering

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் BE அல்லது B.Tech. அல்லது M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரு.5,400

வயதுவரம்பு: 10.04.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE 2015, 2016 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://rac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rac.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

Leave A Reply

Your email address will not be published.