”ஊடகங்களின் ”முகத்தில் கறி பூசிய விஜயகாந்த் !

0 17

maxresdefaultவிஜயகாந்த பற்றி தமிழகத்தில் எழுதாத பத்திரிகைகளே கிடையாது. விவாதம் பண்ணாத ஊடகமே கிடையாது.

விஜயகாந்த கூட்டணி செய்தி பற்றி தினமும் ஒரு செய்தி  என்று இணைதளங்கள், இவர்களின் பரபரப்புகளுக்கு கடந்த 2 மாதங்களாக அனைத்து ஊடகங்களிலும் தன்னுடைய பெயரே வருமாறு செய்து. அதன் முதல் தமிழக மக்கள் அனைவரும் விஜயகாந்த என்ன செய்ய போகிறார் என்று இரண்டு மூன்று பேர் பேசிக்கொண்டு இருந்தால் அவர்கள் விஜயகாந்த பற்றி தான் பேசுவார்கள் என்கிற நிலைக்கு கொண்டு சென்றார்.

இந்த கட்சியோடு கூட்டணி, அந்த கட்சியோடு கூட்டணி என்று தன் இஷ்டத்திற்கு எழுதி தீர்த்தார்கள். !

இவை எல்லாத்தையும் மாற்றாக தனித்து போட்டி என்று

குழப்பமே உன் பெயர் விஜயகாந்தா ! என்று சொல்கிற அளவிற்கு நான்கு கால் பாய்ச்சலில், நான்கு திசையில் பேச்சு வார்த்தை எல்லோருக்கும் நம்பிக்கையான வார்த்தையும், எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்து என்று யாருமே நினைத்து பார்க்க முடியாத இமேஜ். விஜயகாந்த.

தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை எல்லாம் முடிந்து விட்டது என்று இணைதளம் முதல் – பத்திரிகைகள் – ஊடகம் வரை விவாவதித்தது. இவை எதுவும் கிடையாது என்று சொல்லி எல்லோர் முகத்திலும் கறியை பூசினார்.

விஜயகாந்த தனித்து போட்டி என்று  பேசிய முடித்தவுடன் மீண்டும் பேசிய பிரேமலதா விஜயகாந்த தலைமையில் கூட்டணி பேச யார் வேண்டும் வரலாம் என்று மீண்டும் கூட்டணி பேச்சுக்கு ஆரம்ப புள்ளியை உருவாக்கினார்.. மீண்டும் குழப்பம் !

ஆக விஜயகாந்தை எல்லோரும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கூப்பாடு போட்டார்கள், விஜயகாந்த இந்த கூட்டத்தின் மூலம் கூட்டணி வேண்டும் என்றால் என்னுடைய கட்சியுடன் கூட்டணி வைய்யுங்கள் என்று சொல்லி அரசியல் சதுரங்கத்தையே மாற்றியிருக்கிறார்கள்.

இறுதியில் விஜயகாந்தை தேடி, வைகோ, உள்ளிட்ட மக்கள் நல கூட்டணியை விஜயகாந்த கட்சியோடு இணைக்கும் காலம் வெகு விரைவில் வர போகிறது என்பதற்கான சமிக்கையை பிரேமலதா காட்டியிருக்கிறார் என்கிறார்கள். !

ஊடகத்தினரை ஆரம்பித்தில் தூ… என்று துப்பியவர்.. இப்போது மீண்டும் கறி பூசியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.