என்எல்சி-யில் அப்ரண்டிஸ் பயிற்சி

0 3

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் – 196NLC-newsmahal1 இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவு – காலியிடங்கள் விவரம்:

பிரிவு: Fitter 24

பிரிவு: Turner – 07

பிரிவு: Mechanic (Motor Vehicle) – 40

பிரிவு: Wireman – 23

பயிற்சி காலம்: 1 ஆண்டு

உதவித்தொகை: மாதம் ரூ. 7,213

பிரிவு: Mechanic (Diesel) – 05

பிரிவு: Mechanic (Tractor) – 13

பிரிவு: Plumber – 07

பிரிவு: Carpenter – 04

பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்

உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ. 6,412, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.7,213

பிரிவு: PASSA – 13

பயிற்சி காலம்: 1 ஆண்டு

உதவித்தொகை: மாதம் ரூ. 5,610

பிரிவு: Medical Lab Technician (Pathology) & (Radiology) – 17

பயிற்சி காலம்: 6 மாதங்கள்

உதவித்தொகை: மாதம் ரூ. 5,610

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன்தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து 25.03.2016க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம்-20, நெய்வேலி-607803.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.nlcindia.com/careers/Advt.No_LDC_01_2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.