திருச்சி ஆற்றுப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய 30ம் ஆண்டு பெருவிழா தேர்பவனி

0 10

திருச்சி துரைசாமிபுரம் ஆற்றுப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவில், தேர் பவனி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது பெருவிழாவானது கடந்த 17.06.2016 ம் தேதி கொடியேற்றம் மற்றும் திருப்பலி திண்டுக்கல் மறைமாவட்டம் மேதகு.ஆயர்.P.தாமஸ் பால்சாமி D.D. அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.

விழா நாட்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 13423853_1708745089385301_3252013973124259145_nஇன்று 25.06.2016 ம் தேதி தேர் பவனி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. A.சகாயம் ஜெயக்குமார் தலைமை வகித்து. தேர்பவனியை  துவக்கி வைத்தார்.  கலைநகர் பகுதி பொருளாளர் அலெக்ஸ் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

இவ்வருடமானது பங்குப் பாதுகாவலர் ஆண்டு திருவிழா,பங்கின்
30ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பங்குத்தந்தை குருத்துவ வெள்ளி விழா.

புனிதரின் திருக்கொடியிறக்கம் திருப்பலி முடிந்தவுடன் 26.06.2016ம் தேதி நடைபெரும்.

P_20160625_211058 P_20160625_21161713419269_1708743292718814_2560704043203847897_n 13434806_1708743799385430_514381218245436310_n P_20160625_210924 P_20160625_210517 IMG-20160625-WA0028 IMG-20160625-WA0025

Leave A Reply

Your email address will not be published.