Daily Archives

30/06/2016

ராஜீவ் கொலையாளிகளை சிறையில் சந்தித்த திருச்சி காங்கிரஸ்காரர்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைபட்டு வேலூர் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்திடும் கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகின்றது. ஆனால் இந்த கோரிக்கையை…

நேபாளத்தில் வேந்தர் மூவிஸ் மதன் கைது ?

வேந்தர் மூவிஸ் மதன் தனது லெட்டர் பேட் பேப்பரில், காசியில் கங்கையில் சமாதி அடையப் போகிறேன் என்று கடிதம் எழுதி அதனை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுவிட்டு தலைமறைவானார். கடந்த மாதம் 29ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டதாக கூறப்படும் வேந்தர் மூவிஸ் சினிமா…

எவரஸ்டு சிகரத்தை தொட்டதாக கூறி ஊரை ஏமாற்றிய போலிஸ் தம்பதி

     மகாராஷ்டிராவைச் சேர்ந்த போலீஸ் தம்பதி ஒன்று சமீபத்தில் தாங்கள் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்ததாக கூறி படம் ஒன்றை வெளியிட்டது. ஆனால் அது மார்பிங் செய்யப்பட்ட படம் என்று தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எவரெஸ்ட்…

பா.ஜனதா தலைவர் மகனுக்கு 11 வயது சிறுமியுடன் நடந்த திக் திருமணம்

ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி 11 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொண்டு உள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவந்தார் என்று மற்றொரு சிறுமி முன்னாவின் மீது…

மருமகளை வெட்டிய மாமியார் தற்கொலை.

சிவகாசி அருகே உள்ள ஊரம்பட்டியை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி விஜயா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ராஜின் தாய் சீதாலட்சுமியுடன், விஜயா வசித்து வந்தார். அடிக்கடி 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.…

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 100 அதிகாரி பணி

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary…

நாடாளுமன்ற ஆட்சிமொழி துறையில் வேலைவாய்ப்பு.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற மொழியியல் துறையில் 2016 - 2017 -ஆம் ஆண்டுக்கான 25 எல்டிசி, சுருக்கெழுத்தாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து…

ஏர் ஏசியா விமானங்களில் ‘கபாலி’ பட விளம்பரம்!

கோலிவுட்டையும் தாண்டி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.…

அரசாங்கத்திற்கு “தண்ணீர்” காட்டின ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை பல தலைமை ஆசிரியர்கள் செயல்படுத்தாமல் அரசுக்கே தண்ணி காட்டி  வருகின்றனர். கடலுார் மாவட்டம் கடந்த 10 ஆண்டிற்கு மேலாக கல்வியில்…

மணப்பாறை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

மணப்பாறை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழபொய்கைப்பட்டியில் காவிரி குடிநீர்…

திருச்சி பெல் நிறுவனத்தில் தேர்தல் 6 தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம்.

திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தலில் 6 சங்கங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதில் 891 வாக்குகள் பெற்று திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. முதலிடம் பெற்றது. பெல் நிறுவனத்தில் சம்பள உயர்வு, தொழிலாளர் பிரச்சனை…

ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி- அதிமுக பிரமுகர் கைது

திருச்சியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியை போலீசார் தேடி வருகிறார்கள். அ.தி.மு.க. பிரமுகர் திருச்சி மாவட்டம்,…

குறும்படம் இயக்குனர்கள் நடிகர் நெடுஞ்சாலை ஆரிக்கு நன்றி தெரிவித்தனர்

நெடுஞ்சாலை’, ‘மாயா’ போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்ற ஆரி, இளைஞர்களுக்காக குறும்படம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆரி. இவர் தற்போது குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்காக புதிய…

தன்னுடைய பட போஸ்டரை ‘கபாலி’ படக்குழுவினர் திருடிவிட்டதாக குற்றம் சாட்டினார் இர்பான் கான்

பாலிவுட்டின் பிரபல நடிகரான இர்பான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘மடாரி’ படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அந்த போஸ்டரை அப்படியே காப்பியடித்ததுபோன்று ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் போஸ்டர் ஒன்று…

புதிய பாலம் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பாலங்கள் கட்டுமானப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் ஆய்வு செய்தார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்பத்து ஊராட்சியில்…