நாடாளுமன்ற ஆட்சிமொழி துறையில் வேலைவாய்ப்பு.

0 2

இந்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற மொழியியல் துறையில் 2016 – 2017 -ஆம் ஆண்டுக்கான 25 எல்டிசி, சுருக்கெழுத்தாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 25parliment

பணியிடம்: புதுதில்லி

நிறுவனம்: Committee of Parliament on Official Language

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Section Officer – 01

பணி: Research Assistant – 04

பணி: Senior Hindi Translator – 01

பணி: Assistant – 03

பணி: Stenographer Group-C – 02

பணி: Stenographer Group-D – 04

பணி: Lower Division Clerk – 10

தகுதி: 10, பிளஸ் 2, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை: http://rajbhasha.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 Secretary (Committee) Committe of Parliament on Official Language,

Teen Murti Marg, New Delhi -110011

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.08.2016

Leave A Reply

Your email address will not be published.