கபாலி கதை இதுதான் I இரத்தமும் சதையுமாய் காதலின் புனிதத்தை சுமந்து வருகிறான் கபாலி..

0 20

kabali-stills-photos-pictures 1கபாலி அடிப்படையில் காதல் கதை… இரத்தமும் சதையுமாய் 50 வயது மனிதனின் (ரஜினி) காதல்கதை.

அவனின் இறந்த காலத்தில் ஏற்பட்ட தீராத பகையினால் தன் இரண்டு குழந்தைகளில் ஒன்றை தன் கணவனின் கையால் வில்லனால் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளாமுடியாமல் – தன் கணவனை விட்டுபிரியும் மனைவி (ராதிகா ஆப் தே)

தன் தந்தைக்கு எதிராக மகளின் (தன்ஷிகா) மனதில் தன் தந்தையை கொல்ல துடிக்கும் வன்மத்தை குறைக்க போராடும் ராதிகா ஆப் தே…

தன் வாழ்க்கையின் இழப்புகளை சந்தித்த மனிதனாய் ரஜினி எல்லாம் விட்டு விட்டு குடும்ப பாசத்திற்காய் காத்திருக்கையில் சென்னை லோக்கல் வில்லன் முதல் மலேசியா ஹைடேக் வில்லன் வரை தன்ஷிகாவுடன் சேர்ந்து கபாலியை கவுன்ட்வுன் செய்யும் காட்சிகளில் – வீழ்த்தப்பட்டு கபாலி தோல்வியை சந்திக்கும் போது  இடைவேளை ….

மனைவி ராதிகா ஆப் தே ரஜினியிடம் எல்லா இடத்துலயும் அது அடிதடியானாலும் அரசியலானலும் எல்லார் மனசுலயும் உங்களுக்குனு ஓர் சிம்மாசனம் இருக்Kabali-New-Stills-creating-sensationகு நீங்க உதறிகிட்டே போறதலா பாதிப்பு எங்களுக்குனு ரசிகர்கள் பக்கம் பார்த்து கைகாட்டும் இடம்… ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறது.

மறுபடியும் உங்கள நான் கபாலிய அல்ல,

காளி கபாலிஸ்வரனாய் பார்க்கனும் என்ற இடத்தில் இடைவேளையுடன் பரபரப்பாய் முடிகிறான் .

கபாலி… இடைவேளைக்கு பிறகு இளைய பட்டாளத்தை (அட்டகத்தி கார்த்தி) கொண்டு மலேசியா தெருக்களில் வில்லன்களுக்கு கபாலி காட்டும் ஆக்‌ஷன் அதகளி இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத அட்ராசிட்டி

கதையின் சுருக்கம் நாளைய அங்குசத்தில்….

Leave A Reply

Your email address will not be published.