ஜோதிகாவிற்கு ஜோடி இவரா, ரசிகர்கள் ஏற்பார்களா?

0 19

Jyotika Jyotika copy36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்து விட்டார் ஜோதிகா. இதை தொடர்ந்து இப்போது பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வர, லிவிங்ஸ்டன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம். இதை படக்குழு இரகசியமாகவே வைத்துள்ளது.

பலரும் ஜோதிகாவிற்கு ஜோடி தான் லிவிங்ஸ்டன் என கூற, ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? என்பதற்காக இந்த இரகசியம் காக்கப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.