Monthly Archives

August 2016

முத்துப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் மின் மோட்டார் திருட்டு

முத்துப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் மின் மோட்டாரை திருடி சென்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மின் மோட்டார் திருட்டு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காட்டை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது35).…

கஞ்சா விற்பனை; 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் சிலர் தொடர்ந்து கஞ்சா விற்று வருவதாகவும், குறிப்பாக பாலகிருஷ்ணாபுரம் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் சிப்காட் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பைபாஸ் சாலையில் உள்ள…

ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

திருநின்றவூரில் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஆவடியை அடுத்த திருநின்றவூர் லலிதாஞ்சலி நகரில் வசிப்பவர் தேசன் (வயது 67). இவர் உதவி…

திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள். சாவு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 24). பெயிண்டர். இவர் தனது நண்பர் கோபி (25) என்பவருடன் நேற்று காலை…

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் லாரி கிளீனர் பலி

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் பீமன் (வயது 24). லாரி டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (21). கிளீனர். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் சரக்கு லாரியில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். லாரியை பீமன் ஓட்ட,…

திருட்டு போன 18 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு 3 பேர் கைது

ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு போன 18 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிள்கள் திருட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் வீடுகள்…

பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி லாரி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் இருந்து டயர்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று ஜார்கண்ட் மாநிலத்திற்கு நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. லாரியை ஓம் பிரகாஷ யாதவ் (வயது36) ஓட்டினார்.…

அரசு மருத்துவமனை அருகே ஆண் பிணம்; போலீசார் விசாரணை

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தம் அருகே இறந்து கிடந்தார். இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்கும், பெரம்பலூர் போலீஸ்…

பெரம்பலூர் மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத்திற்கு ஆதரவு…

மொபட் மீது கார் மோதல்; கண்டக்டர் சாவு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள வீராக்கன் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 55). ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டர் வேலை பார்த்து வந்து£ர். இவர், நேற்று முன்தினம் ஊரில் இருந்து மொபட்டில் ஜெயங்கொண்டத்தை நோக்கி…

பல்லாவரம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் இறந்தார். கல்லூரி மாணவர் சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மகன் ஹரிஷ்பாபு (வயது 18). வேளச்சேரியில் உள்ள…

சென்னையில் குண்டர் சட்டத்தில் 9 பேர் கைது

சென்னையில் குற்ற சம்பவங்களை ஒடுக்கும் நடவடிக்கையாக தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 9 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கமிஷனர்…

அதிகாரியின் மனைவி கழுத்தை நெரித்து கொலை

தாம்பரம் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன அதிகாரியின் மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாரியின் மனைவி சென்னை தாம்பரம் அருகே உள்ள…

சேலையூரில் நகராட்சி பள்ளியில் தீவிபத்து

சேலையூரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவ–மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பள்ளியில் சுகாதார பொருட்கள் சென்னையை அடுத்த சேலையூரில் தாம்பரம் நகராட்சி…

ஆசிரியர்கள் கற்றுகொடுத்த நல்லொழுக்கத்தை இன்றும் பின்பற்றுகிறேன் – அமைச்சர் நடராஜன் பேச்சு

திருச்சி புனித வளானார் கல்லூரி மேல் நிலைப்பள்ளியின் 173ம் ஆண்டு விழா கடந்த 27ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவானது சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார்.…