ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானை வீழ்த்தியா இந்தியாவின் தங்க மங்கை சிந்து ! #PVSindhu #go4goldsindhu

0 33

PV Sindhu 01ரியோ ஒலிம்பிக்கில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில், உலக சாம்பியனான சீன வீராங்கனை வாங் யுஹானை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 22-20, 21-19 என்ற செட் கணக்கில், வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

தரவரிசையில் 10-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்து, 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோசோமி ஓகுராவுடன் இன்று மோதினார்

இந்த ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டத்தில்  சிந்து 21 – 19 , 21-IO செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றர்.

இதில் வெற்றி பெற்றதால்  பி.வி.சிந்துவிற்கு வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் கிடைப்பது உறுதியாகும்.

முன்னதாக இருவரும் மோதிய 4 ஆட்டங்களில் ஜப்பான் வீராங்கனை 3 ஆட்டங்களிலும்,  பி.வி.சிந்து ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பதக்க கனவை உறுதி செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.