Daily Archives

19/08/2016

ஒரே சேலையில் தூக்குப்போட்டு காதலனுடன், புதுப்பெண் தற்கொலை

தாளவாடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு காதலனுடன், புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். துர்நாற்றம் வீசியது ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட மலைக்கிராமம் கும்மாரகொண்டி. இந்த கிராமத்துக்கு அருகே அடர்ந்த…

கியாஸ் நிறுவனத்தில் இருந்து வருவதாக ஏமாற்றி மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

மதுரை கீழஅண்ணாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி. இவருடைய மனைவி ரோகிணி(வயது 62). சம்பவத்தன்று, இவர் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அங்கு வந்தார். அந்த வாலிபர் ரோகிணியிடம், நான் கியாஸ்…

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் மாணவர்களை வெளியேற்றி விட்டு போலீசார் சோதனை

சேலம் மரவனேரியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி, மாணவ–மாணவிகளை வெளியேற்றி விட்டு வகுப்பறையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் சேலம் மரவனேரியில் பாலபாரதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி இயங்கி…

அடகு வைத்த நகையை மீட்க பணத்துடன் வரவழைத்து மர்ம நபர் கைவரிசை

கருமத்தம்பட்டியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக அழைத்து வந்து, நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.18 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். போனில் பேசிய மர்ம நபர் கோவை 100 அடி ரோட்டில் அடகு நகைககளை மீட்டு விற்று…

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசு பஸ் டிரைவர்

உயர் அதிகாரி திட்டியதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசு பஸ் டிரைவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து முனியாண்டி (வயது 28). இவர் கோவை– சோமனூர் செல்லும் அரசு பஸ்சில் டிரைவாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று…

சபாநாயகர் உருவபொம்மையை எரிக்க முயன்ற தி.மு.க.வினர் 148 பேர் கைது

அன்னூர், காரமடை பகுதிகளில் சபாநாயகர் உருவபொம்மையை எரிக்க முயன்ற தி.மு.க.வினர் 148 பேரை போலீசார் கைது செய்தனர். அன்னூர் தமிழக சட்டசபை கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில்…

போலி சான்றிதழ் மூலம் பாஸ்போர்ட் பெற முயன்ற வாலிபர் கைது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுலைமான். இவரது மகன் முகமது அலி(வயது 19). இவர் வேப்பூர் அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து தோல்வியுற்றவர். இந்நிலையில் வெளிநாடு செல்வதற்காக திருச்சி தில்லைநகர்…

ஆவடி அருகே கட்டிடத்தொழிலாளர்களை தாக்கிய 2 பேர் கைது

ஆவடியை அடுத்த சேக்காடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 36). கட்டிட மேஸ்திரி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளர்களான தயாளன், பாலாஜி, மூர்த்தி ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆவடியை அடுத்த ஆயில்சேரி அம்பேத்கர்…

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; வாலிபர் பலி நண்பர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவரது நண்பர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்டெய்னர் லாரி மோதல் திருவொற்றியூர் ஜோதி நகர், 1-வது மெயின் ரோட்டில் வசித்து…

வியாசர்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

வியாசர்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி, தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். லாரி கவிழ்ந்தது மாதவரத்தில் இருந்து பிராட்வேக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் டிப்பர் லாரி…

சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

சென்னை தண்டையார்பேட்டையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து எண்ணூர் நோக்கி ஒரு அரசு பேருந்து புதன்கிழமை சென்றது. அந்த பேருந்து, தண்டையார்பேட்டை அருகே…

அம்மா குடிநீருக்கு தட்டுப்பாடு பயணிகள் அவதி

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் "அம்மா' குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கூடுதல் விலை கொடுத்து தனியார் குடிநீர் பாட்டில்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் தண்ணீர்…

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு எழுத அரசு சார்பில் இலவச பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு எழுத அரசு சார்பில் இலவச பயிற்சி விண்ணப்பிக்க 24–ந்தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும்…

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ 986 கிராம் தங்க நகைகளும், சிங்கப்பூர் கொண்டு செல்ல முயன்ற 16.28 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளும் ரூபாய் நோட்டுகளும் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. மலேசியாவிலிருந்து…

திருச்சி பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பல்கலைக்கழக இணைவு பெற்ற 8 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகள் பங்கேற்ற செஸ் போட்டி புதன்கிழமை தொடங்கியது. 49…