திருச்சி காந்திநகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் காவேரி பாலம் அருகில்மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

0 7

RIVER 1திருச்சி சர்கார்பாளையம் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த குமார்(எ)குமரேசன் வயது.45, என்பவர் திருச்சி காவேரி பாலம், அருகில் ஆற்றில் உள்ளே இருந்த  ஊற்றில் தண்ணீர் குடித்த நிலையில்,மர்மமான முறையில் இறந்து கிடந்தார், தகவல் அறிந்த கோட்டைபோலிஸார்
சம்பவ இடத்திற்க்கு சென்று பிரேதத்தை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்காக
அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்RIVER 2

RIVER

Leave A Reply

Your email address will not be published.