விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் வை.கோ !

0 22

திருச்சி மதிமுக 108வது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் 28 வருடங்களுக்கு கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்று விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்ததையும். அப்போது கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதி விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் கொடுத்தார் என்றும். அதை கலைஞரிடம் கொடுத்தேன்.

அப்போது கலைஞர் வாங்கி வைத்து கொண்டார் பிறகு சில நாட்கள் கழித்து அதை கிழித்து போட்டதாக என்னிடம் சொன்னார். நான் அவருக்கும் இந்த உலகத்திற்கும் தெரியாத ஒரு ரகசியத்தை இது நாள் வரை மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன்.

இப்போது இந்த மாநாட்டின் வாயிலாக அதை வெளியே சொல்கிறேன் என்று கலைஞரிடம் கொடுப்பதற்கு முன்னதாக என்னிடம் பிரதி எடுத்து கொடுத்திருக்கிறார்கள். அதை இப்போது வெளியிடுகிறேன் என்று படித்து காண்பித்தார்.

என்னை பற்றி பாராட்டி எழுதிய கடிதம் என்பதற்காகவே கலைஞர் அந்த கடிதத்தை கிழித்து விட்டார் என்று ஆவேசப்பட்டார்.

%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8b-1

%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8b-2

%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8b-3

Leave A Reply

Your email address will not be published.