வில்லனாக நடிப்பதற்கே எனக்கு விருப்பம்-ரஜினிகாந்த் பேச்சு

0 36

சங்கர் இயக்கும் எந்திரன்2.0 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.  இந்தவிழாவில் பேசிய ரஜினிகாந்த், ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதைவிட வில்லனாக நடிப்பதில்தான் எனக்கு விருப்பம் என்றார்.  பழைய ரஜினி காந்த் கெட்டப்பில் அதி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ள 3டியில் ஆங்கிலப்படம் தரத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் அக்சய்குமார் கதாயநாயகனாகவும், ரஜினி வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

first-look-akshay-kumar-rajinikanth-enthiran-2-0 enthiran-2-0 enthiran-2-0-first-look

திருச்சியில் முழு  அப்டேட் செய்திகளை சுமந்த   நம்ம திருச்சி இதழை  படிக்க :

nammtrichi 2 edition

Leave A Reply

Your email address will not be published.