திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி – வேலை வாய்ப்பு

0 36

திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி..

விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017

பாரதிதாசன் பல்கலைக்கழகம் : திருச்சியில் செயல்படும் பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், அலுவலக உதவியாளர், ஓட்டுனர், தோட்டப் பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். உதவியாளர் பணிக்கு பட்டதாரிகளும், இதர பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை www.bdu.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 23-1-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சியில் செயல்படும் பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் அலுவலக உதவியாளர் ஓட்டுனர் தோட்டப் பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் உதவியாளர் பணிக்கு பட்டதாரிகளும் இதர பணிகளுக்கு ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும் விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்

விரிவான விவரங்கள்…விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017

Leave A Reply

Your email address will not be published.