திருச்சி கல்லூரி முதல்வருக்கு வித்யா ரத்னா புரஸ்கார் விருது !

0 23

ஜீனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ராக்டவுன் அமைப்பு 2017 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்வி , வேளாண்மை , விளையாட்டு, சமூக சேவை , தொழில் முனைவோர் உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கியது.

ஆண்டவன் கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகாவிற்கு வித்யா ரத்னா புரஸ்கார் விருது .                     சர்வதேச ஜேசி ராக் டவுன் அமைப்பு வழங்கியது.

ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா சிறந்த கல்வியாளராக தேர்வு செய்யப்பட்டு    வித்யா ரத்னா புரஸ்கார் விருதினை ஜேசி ராக்டவுன் அமைப்பு தலைவர் சந்தோஷ், உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் வழங்கினார்கள்.ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி  கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி, இயக்குநர் முனைவர் ராமானுஜம், துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி, அறிவியல் புல முதன்மையர் முனைவர் ஜோதி, துறைத் தலைவர் மற்றும் துறைப் பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரை பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.