திருச்சி விமானநிலையத்தில் 407 கிராம் தங்கம் கடத்திய பெண் !

0 14

திருச்சி விமானநிலையத்தில் 407 கிராம் தங்கம் பறிமுதல் செய்து பெண் உள்பட நான்குபேரிடம் விசாரணை நடைபெறுகிறது.


இன்று (10.04.2017) திருச்சி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் 407 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 12 லட்சமாகும். அவற்றை கடத்தி வந்ததாக லால்குடியை சேர்ந்த ராஜேந்திரன், மலேசியாவை சேர்ந்த தமிழ்மணி- வாசுகி, சிவகங்கையை சேர்ந்த தங்கமணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.