தமிழக ரேசன் கடைகளில் அரிசி திருடும் முறை – வீடியோ

0 56

தமிழக மக்களின் ரேசன் கடைகளில் அரிசிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகின்றன. போலி ரேசன் கார்டுகளை வைத்துக்கொண்டு ரேசன் கடைகளில் அரிசியை திருடுகிறார்கள் என்று தற்போது போலி ரேசன் கார்டுகளை ஒழித்து ஸ்மார்ட் ரேசன் கார்டு கொடுத்திருக்கிறார்கள். – தற்போது மக்களுக்கு அளந்து கொடுக்கும் போது ஏற்படும் இந்த வகையான திருட்டை எப்படி அரசு ஒழிக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Leave A Reply

Your email address will not be published.