இந்திய ராணுவத்தில் சேர மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்

0 15

இந்திய ராணுவத்தில் சேர மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்

திருச்சி கே.கே நகர் எஸ்.பி.ஐ.ஒ.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி மற்றும் பள்ளிகளில்பயிலும் மாணவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது

இதில் முனைவர் பு. மணிகண்டன் பணி ஒய்வு பெற்ற கார்கில் போராட்ட வீரர் தலைமை ஏற்று நமது முப்படைகளின் பெருமைகளையும், நமது இந்திய ராணுவத்தில் உள்ள பலவிதமான வேலை வாய்ப்புக்களையும் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

மேலும் மாணவர்களுக்கு மாதிரித் தேசியப் பாதுகாப்பு அகாடமி நுழைவுத் தேர்வும் நடைபெற்றது. திருச்சி, கருர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து பல மாணவர்கள் இப்பயிற்சி முகாமில் பங்கு பெற்று பயனடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.