Yearly Archives

2017

அவனும் – அவளும்- தொடர் – 8

சென்னையில இருந்து வந்ததிலிருந்து அர்ஜூன் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்கான். அவனால சரியா சாப்பிட முடியலை, எந்த வேலையையும் பார்க்க முடியலை. எல்லாத்துக்கும் காரணம் வர்ஷா தான். புதுசா கல்யாணம் பண்ண ஒருத்தன் தன்னோட பொண்டாட்டியை பிரிஞ்சு…

இரவில் விழித்தால் நோயில் படுப்போம்

பக்கவாத நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வாழ்வியல் முறைகளான உணவினைத் தொடர்ந்து உறக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம். ‘நமக்கு உறக்கம் எப்படி வருகிறது!’ என்று தெரியுமா?… நமது கண்களில் ‘ரெட்டினா’ என்ற ஒரு விழித்திரை…

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள்

பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணிகள் என்ன என்பதைப் பற்றி பார்த்தோம். அதனைத் தொடர்ந்து, பக்கவாதத்தினை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான வாழ்வு முறைகளைப் பற்றி பார்ப்போம். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம்…

வொர்க் ஃபர்ஸ்ட், மத்ததெல்லாம் நெக்ஸ்ட்

கடந்த வருடம் இதே நேரம் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தன. அதில், தஞ்சை மாவட்ட தேர்தல் பணிக்காக கே.என்.நேரு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். மத்திய…

அவனும் அவளும் – தொடர் – 7

காலையில மணி எட்டு... ‘நேத்து நைட் 11 மணிக்கு இந்த ரூமுக்குள்ள பொண்ணையும், மாப்பிளையும் அனுப்பி வச்சோம். இன்னும் வெளியவே வரலையே’ன்னு நக்கலும், கிண்டலுமா வெளிய ஒரு கூட்டம் இட்லியை பிச்சு வாயில போட்டுக்கிட்டே கலாய்ச்சிக்கிட்டு கெடக்கு...…

வாழ்வியல் முறையே பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது

பக்கவாதத்தை விளைவிக்கும் காரணிகளில் மாற்ற முடியாதவைகளான வயது, பாலினம், மரபணு சம்பந்தபட்ட நோய் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். நம்மால் மாற்றக் கூடிய காரணிகள் பற்றி பார்ப்போம். நமது வாழ்வியல் முறைகளே 30 சதவிகிதம் பக்கவாத நோய்…

ராமஜெயம்-சிபிசிஐடி-சிபிஐ

திருச்சியில் நடந்த மிகப்பெரிய மாநாடுகளை முன்னின்று நடத்தியவர் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு பலம் அவரது தம்பிகள் தான். அதில் ராமஜெயம் நேருவின் நிழலாகவே வாழ்ந்தார். ராமஜெயம் மறைந்து ஐந்து…

அவனும் அவளும் – தொடர் – 6

திங்கட்கிழமை காலையில வேலைக்குப் போகணும்கிற மன உளைச்சலிலேயே ஞாயிற்றுக்கிழமை நைட் கொஞ்சம் சரக்கை அதிகமாகவே போட்டுட்டான் போல அர்ஜூன். டெல்லி டிராபிக் சத்தத்தையே ஓவர்டேக் பண்ற அளவுக்கு ஹை டெசிபலில் அவனோட போன் அதிரடிக்கையில் காலையில மணி 8.....…

மரபணு சம்பந்தப்பட்ட வியாதியா ‘பக்கவாதம்’!

எந்த வித முன்னறிவிப்புமின்றி ஒரே நொடியில் வரும் நோய் தான் பக்கவாத நோயாகும். நன்கு உணவருந்தி விட்டு படுக்கும் ஒருவர் காலையில் எழுந்திருக்கவில்லையென்றாலோ,பேச்சில் ஒரு தடுமாற்றமோ, பார்வையில் வேறுபாடோ அல்லது ஒரு பக்க கை, கால் செயல் இழந்து…

ராமஜெயத்தின் நிழல்…

ராமஜெயம் உயிரோடு இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் வினோத். அவர் ராமஜெயத்தின் மகன் உறவு முறை. நடிகர் நெப்போலியன் மாமா உறவு முறை. தி.மு.கவில் அழகிரி, ஸ்டாலின் யாராக இருந்தாலும், அவர்களுக்கு நெருக்கமானவர் நேரு. இந்த இரட்டை நிலையை அழகிரி…