சசிசலா குடும்பத்தில் யார் யார் என்ன உறவு என்று தெரியுமா ?

தமிழகத்தில் சசிகலா குடும்பம் வேர் விட்டு கிளை பரவி உள்ளது.

0 327

தமிழகத்தில் சசிகலா குடும்பம் வேர் விட்டு கிளை பரவி உள்ளது.

 

 

 1. விவேகானந்தன் – சசிகலா தந்தை

 

 

 1. டாக்டர் கருணாகரன் – சசிகலாவின் சித்தப்பா

 

 

 1. ராவணன் – சசிகலா சித்தப்பாவின் மருமகன்

 

 

4.மறைந்த வனிதாமணி – சசிகலா சகோதரி

 

 

 1. சுந்தரவதனம் – சசிகலாவின் சகோதரர்

 

 

 1. மறைந்த ஜெயராமன் – சசிகலாவின் சகோதரர்; இளவரசியின் கணவர்

 

 

 1. விவேகானந்தன் – சசிகலாவின் சகோதரர்

 

 1. வினோதகன் – சசிகலாவின் சகோதரர்

 

 1. வி.கே.திவாகரன் – சசிகலாவின் தம்பி

 

 1. ஹேமலதா – திவாகரன் மனைவி

 

 

 1. ஜெய் ஆனந்த் – திவாகரன் மகன்

 

 

 1. மகாதேவன் – வினோதகன் மகன்

 

 

 1. தங்கமணி – வினோதகன் மகன்

 

 

 1. சுபஸ்ரீ – வினோதகன் மகள்; பாஸ்கரன் மனைவி

 

 

 1. இளவரசி – சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி

 

 

16.அண்ணாதுரை – இளவரசியின் அண்ணன்

 

 

 1. வடுகநாதன் – இளவரசியின் தம்பி

 

 

 1. விவேக் – இளவரசியின் மகன்

 

 

 1. ஷகிலா – இளவரசியின் மகள்

 

 

 1. கிருஷ்ணபிரியா – இளவரசியின் மகள்

 

 

 1. ராஜராஜன் – ஷகிலாவின் கணவர்

 

 

 1. கார்த்திகேயன் – பிரியாவின் கணவர்

 

 

 1. கலியபெருமாள் – இளவரசியின் சம்பந்தி; கார்த்திகேயனின் தந்தை

 

 

 1. டாக்டர் வெங்கடேஷ் – சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்தின் மகன்

 

 

 1. அனுராதா – சுந்தரவதனத்தின் மகள்; தினகரன் மனைவி

 

 

 1. பிரபா – சுந்தரவதனத்தின் மகள்

 

 

 1. ஹேமா வெங்கடேஷ் – டாக்டர் வெங்கடேஷ் மனைவி

 

 

 1. டாக்டர் சிவக்குமார் – பிரபாவின் கணவர்

 

 

 1. தினகரன் – சசிகலா அக்கா வனிதாமணியின் மகன்

 

 

 1. பாஸ்கரன் – வனிதாமணியின் மகன்

 

 

 1. சுதாகரன் – வனிதாமணியின் மகன்

 

 

 1. ஸ்ரீ – வனிதாமணியின் மகள்

 

 

 1. ரிசர்வ் வங்கி பாஸ்கரன் – ஸ்ரீயின் கணவர்

 

 

 1. நடராஜன் – சசிகலாவின் கணவர்

 

 

 1. விளார் சுவாமிநாதன் – நடராஜனின் அண்ணன்

 

 

 1. எம்.ராமசந்திரன் – நடராஜனின் தம்பி

 

 

 1. பழனிவேலு – நடராஜனின் தம்பி

 

 

 1. ஆண்டாள் – நடராஜனின் சகோதரி

 

 

 1. ராஜலட்சுமி – நடராஜனின் சகோதரி

 

 

 1. மாலா – நடராஜனின் சகோதரி

 

 

 1. வெங்கடேசன் – நடராஜன் சகோதரி ஆண்டாளின் மகன்

 

 

 1. குலோத்துங்கன் – நடராஜன் சகோதரி ராஜலட்சுமியின் மகன்

Leave A Reply

Your email address will not be published.