Yearly Archives

2018

ராஜினாமா நெருக்கடியில் விஜயபாஸ்கர்!

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள்…

அடுத்த தீயை பற்ற வைத்த செந்திபாலாஜி

“திமுகவில் இணைந்துவிட்டார் செந்தில்பாலாஜி. ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தினார் செந்தில்பாலாஜி. பதிலுக்கு செந்தில்பாலாஜியை வரவேற்று ஸ்டாலினும் பொன்னாடை போத்தினார். ‘நீங்க இங்கே வந்ததுல எங்க எல்லோருக்கும் மிகுந்த…

காதல் லீலை வீடியோ வெளியிட்ட கறுப்பு ஆடு யார்?

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக இருந்தவர் பாலகிருஷ்ணன்.(54). இவர் கடந்த 12ம் தேதி ஸ்டேஷனில் இரவுப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் சசிகலா(34), என்பவருக்கு முத்தம் கொடுத்தார். அப்போது அங்கு தற்செயலாக வந்த தனிப்பிரிவு…

கமிஷனுக்காக விதியை மீறும் அதிகாரி நடவடிக்கை எடுக்குமா இரயில்வே நிர்வாகம்

இந்திய இரயில்வே விதிமுறைகளின் படி உயர்அதிகாரிகள் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் கார்களை வாடகைக்கு வைத்துக்கொள்ளலாம். அதற்கான ஒப்பந்தத்தொகையினை இரயில்வே துறையே ஏற்றுக்கொள்ளும். இந்த விதியின் படி இந்தியா முழுவதிலும்…

சசிசலா குடும்பத்தில் யார் யார் என்ன உறவு என்று தெரியுமா ?

தமிழகத்தில் சசிகலா குடும்பம் வேர் விட்டு கிளை பரவி உள்ளது. விவேகானந்தன் - சசிகலா தந்தை டாக்டர் கருணாகரன் - சசிகலாவின் சித்தப்பா ராவணன் - சசிகலா சித்தப்பாவின் மருமகன்…

டிடிவி.தினகரனை பழிவாங்கிய இளவரசி – சசிகலா குடும்பம் !

சசிகலா இளவரசி குடும்பத்தினர் யாருக்கும் பிடிக்காமல் தானாகவே வளர்ந்து வந்தவர் டிடிவி. காலத்தின் கட்டாயத்தினால் இளவரசி சசிகலா குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டர் . ஜெ. மரணத்தின் போது காலத்தின் கட்டாயத்தால் கட்சியை வழி நடத்தும் பொறுப்பை…

இரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்

பரியேறும் பெருமாள் படத்தின் 50வது நாள் வெற்றிவிழாவை கொண்டாடும் நிகழ்வாகவும், கண்டு கொள்ளப்படாத மக்களின் வாழ்வியலை படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தமையை போற்றும் விதமாகவும், பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ் உடன்…

இராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..

நாடாளுமன்றத்தில் மகிந்த இராஜபக்சேக்குப் பெரும்பான்மை இல்லை – இனி இலங்கை அரசியலில் என்ன நடக்கும்? – இலங்கை நாடாளுமன்றம் இன்று (14.11.2018) காலை 10 மணிக்குக் கூடியது. மகிந்தா அரசு மீது ஜனதா விரக்தி பெரமுனா கட்சி நம்பிக்கையில்லா…

ஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை

சென்னை குன்றத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). எலக்ட்ரீசியன். இவர் தனது முறைப்பெண்ணான சவுமியாவை (24) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. காலப்போக்கில் கார்த்திக் குடிப்பழக்கத்துக்கு…

இனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…

நாடாளுமன்றத்தில் மகிந்த இராஜபக்சேக்குப் பெரும்பான்மை இல்லை – இனி இலங்கை அரசியலில் என்ன நடக்கும்? இலங்கை நாடாளுமன்றம் இன்று (14.11.2018) காலை 10 மணிக்குக் கூடியது. மகிந்தா அரசு மீது ஜனதா விரக்தி பெரமுனா கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்…

உண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் ?

'சர்கார்' பார்த்தேன்! திராவிடக்கட்சிகள் விஜய்யின் கட்-அவுட் பேனர்களை கிழிப்பதற்கு பதிலாக... படத்தை தயாரித்த சன்டிவி கலாநிதிமாறனுக்கு கட்-அவுட் பேனர்வைத்து பாராட்டுவிழாதான் நடத்தவேண்டும். காரணம், ரஜினி-கமல் அரசியல் என்ன? என்பது அவர்களது…

குழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்!

இதே துறையின் மற்றொரு பரிணாமம் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வது. கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் வாடகைத் தாய் சட்ட மசோதா - 2016-க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டாலும் பழைய நடைமுறைகள் எதுவும் மாறவில்லை என்கிறார்கள் அந்தத் துறையில்…

தனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்…..

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான மதுபான சொகுசு பார் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் தனிப்படை போலீசார், அந்த சொகுசு பாரின் உள்ளே அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.…

கையில காசு… வயித்துல குழந்தை செயற்கைக் கருவூட்டல்; மகா சுருட்டல்…

செற்கைக் கருவூட்டல் சிகிச்சையில் நாட்டில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது தமிழகம். மற்ற மாநிலங்களை விட குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் மையங்கள் பெருகி வருவதால் தொழில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், கண்காணிப்பும்…

‘நம்பர்-1’ நடிகை அம்மா வேடத்தில்…

மறைந்த தலைவியின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுப்பதும், அந்த படத்தில் நடிக்க வைக்க, ‘நம்பர்-1’ நடிகையிடம் பேச்சுவார்த்தை நடப்பதும் தெரிந்த தகவல். அந்த படத்தில் நடிப்பதா, வேண்டாமா? என்று நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினாராம்,…