பேருந்துகள் மீது கல்வீசிய அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
பேருந்துகள் மீது கல்வீசிய அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சென்னை: அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998ல் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை நீதிமன்றம் நீதிபதி சாந்தி இன்று வழங்கிய தீர்ப்பில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.